திரைப்பட நடிகரும், தலைவரின் தீவிர ரசிகரான அண்ணன் ஜீவா அவர்களின் தந்தை உடல்நலக்குறைவால் காலமானார். அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி உடலுக்கு அஞ்சலி செலுத்திய போது.
ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் நகர ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்ற இணை செயலாளர் S.R.ரஜினி முருகன் அவர்களின் இளைய மகள் ஓவியா முருகன் அவர்களின் மஞ்சள் நீராட்டு விழாவில் தலைவரின் சொந்தங்களோடு கலந்து கொண்டு வாழ்த்திய போது.
#Thalaivar@rajinikanth
ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் யாராலோ வெளியிடப்பட்டிருப்பது அதிர்ச்சியையும்,வேதனையையும் அளிக்கிறது.
திரை அமைப்புகள் இதற்கு எதிராகக் குரல் எழுப்பி, அரசு இதைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து கடுமையான தண்டனை அளிக்க வேண்டும்.
இது போன்ற குற்றம் இனியும் தொடரக்கூடாது.
What a film … #Dhurandhar2 !!! Aditya Dhar 🫡 box office -ka baap !!! Many congratulations to Ranveer and the entire cast and crew. A must watch film for every indian. Jai hind 🇮🇳
@AdityaDharFilms@RanveerOfficial