”எனக்கு வேலையே போச்சு... அந்த கட்சிக்காரங்க மேல தான் தப்பு.. ஆட்சியில கூட்டணி கட்சியா இருந்து இப்படி அராஜகம் பண்றாங்க... நான் யூனிபார்ம்ல இருந்த போலீச அடிச்சது தப்பு தான்..”
தஞ்சாவூரில் வி.சி.க மறியல் போராட்டத்தின் போது நடந்தது என்ன? சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை தாக்கியது ஏன்? கைதாகி விடுவிக்கப்பட்ட நிலையில், நடந்த சம்பவம் குறித்து விவரித்த இளைஞர்.!
#Thanjavur | #PoliceAttack | #VCKProtest |#PolimerNews
கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் இடத்தின் உரிமையாளரான ஆயிரங்காணி ஆளவந்தார் நாயக்கர் பெயரை அந்தத் திட்டத்திற்கு சூட்ட வேண்டும் என பாமக உறுப்பினர் சிவக்குமார் கோரிக்கை வைத்துள்ளார்.
#PMK#Anbumaniramadoss#sowmiaanbumani#Drramadoss