TN: Minister Keerthana's behaviour in school receives criticism / தமிழகம்: பள்ளியில் அமைச்சர் கீர்த்தனாவின் செயல்களுக்கு விமர்சனம்
https://t.co/jz6L8r7yCq
எல்லா வலியையும் தாங்கிக்கிட்டு முதல்வர் ஆயிட்டாரு🤧
ஆனா பிராச்சார மேடை முதல் சட்டபேரவை வரை கொலைகார பழிப்போட்டவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க இவ்வளவு தயக்கம்?
தீயசக்திய எதிர்க்க பயப்படுக்கிறாரா விஜய்?