H.ராஜா அவர்கள் கால்டுவெல் பற்றி
பேசியதும் கோபமாக மஹாபாரதத்தை பொய்யென்றான் ஒரு நிருபர். மத வெறுப்பை பரப்புவதுதான் நிருபர் வேளையா?
இன்று பொங்குபவர்கள் அவனை கண்டுகொள்ளவில்லை.
இதுதான் அவர்கள் நேர்மையா?
தலைவர் அண்ணாமலை அவர்கள் நிருபர்களை பேசியது 100% சரியே.
@Srividhya_Hari ராமாயணத்திற்கு அதாரிட்டி என்றால் அது வால்மீகி முனிவர் மாத்திரமே. அந்த வால்மீகியே சொல்லாத சம்பூகன் என்ற போலி ��தாபாத்திரத்தை பற்றி பேசுவது வீண்.
தாழ்த்தப்பட்டோர், தலித்,
தாழ்த்தப்பட்ட மக்கள், கீழ்சாதி,..
போன்ற "இழிவுப் பெயர்களால்"அழைக்கவோ உச்சரிக்கவோ, எழுத்தால் எழுதவோ, ஆவணங்களில் பதிவு செய்யவோ கூடாது என ஒரு ஆணை இருக்குது).
- ஆளுநரின் ஆணைப்படி
Thol.Thirumavalavan
HAPPY DIWALI..!
I wish you a prosperous, healthy, and happy Diwali.May this auspicious occasion spread happiness, joy, health and wealth in your life.“Let us celebrate the Diwali festival with smiles on our faces and joy in our hearts..!
பஞ்சமி நிலத்திற்க்கு போராடியதால் மயிலம் சட்டமன்ற விசிக செயலாளார் பதவி நீக்கம்.
பறையர்கள் இ��்னுமா விசிகவை நம்புகிறீர்கள்? ஏமாறாதீர் இனியும் நம்பினால் உன் நிலம் மட்டுமல்ல அனைத்தையும் இழக்க நேரிடும்.
நமக்கான அங்கிகாரம் தருவது BJP ல் மட்டுமே கிடைக்கும்.!
https://t.co/h0lqGgZtgZ
சென��னையில் உலகத்தரம் வாய்ந்த செஸ் ஒலிம்பியாட் நடந்ததாக பேசி திரியும் உபி & தலித் கும்பலிடம்
கேட்பது என்னவென்றால் வணக்கத்திற்குறிய மேயர் அவர்களை புரந்தள்ளிவிட்டு அந்த நிகழ்ச்சியை நடத்தியது ஏன்??
இப்போதாவது உணருங்கள் பட்டியல் இனத்தவர்களுக்கு அங்கீகாரம் கொடுப்பது Bjp மட்டுமே!
திரௌபதி முர்மு மாபெரும் வெற்றி!!
வாக்கு சதவீதம் 65%, அதாவது 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில்
அமோக வெற்றி பெற்று ஜனாதிபதி ஆனார்
திரௌபதி முர்மு அவர்களுக்கு
வாழ்த்துக���கள் ..!
தலைவர் டீ குடித்தது ஹோமியோபதி மருத்துவர் வீட்டிலா? அல்லது அருந்ததியர் வீட்டிலா ??
ஹோமியோபதி மருத்துவரே ஆனாலும்
அருந்ததியர் என்றே அடையாளப்படுத்துவோம்.
- திராவிட மாடல்.!