உகாதி பண்டிகை உங்கள் இல்லங்களை
மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம், அமைதி மற்றும் செழிப்பால் நிரப்பட்டும். உங்கள் குடும்பத்துடன் புத்தாண்டை மகிழ்ச்சியாகக் கொண்டாட வாழ்த்துகிறேன். இனிய உகாதி நல்வாழ்த்துக்கள்.
#dmdkparty#PremalathaVijayakanth#uhadhi#captainvijayakanth