பஸ் கட்டண உயர்வை கண்டித்து மதுரை முனிச்சாலையில் பா.ஜ,, சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ள அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை பங்கேற்பு @GunasekaranMu@News18TamilNadu
தனூஷிற்கு நோட்டீஸ்
நடிகர் தனுஷ் தன் மகன் எனக்கூறி மேலூர் தம்பதி கதிரேசன்-மீனாட்சி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், வழக்கின் போது தனுஷ் போலி ஆவணங்களை தாக்கல் செய்ததாக தனது ��ழக்கறிஞர் டைட்டஸ் மூலமாக தனுஷிற்கு கதிரேசன் நோட்டீஸ்.
@GunasekaranMu. @News18TamilNadu.
*ஜல்லிக்கட்டு; முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு*
மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜனவரி 15 ஜல்லிக்கட்டில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கிறார். ஜனவரி 16ல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பங்கேற்பு.
@GunasekaranMu@News18TamilNadu
மதுரை மாவட்ட இறுதி வாக்காளர்
ஆண்: 1240715
பெண்: 1267847
இதர: 113
மொத்தம்: 2508675
தேர்தல் ���ணையர் ராஜேஷ் லக்கானி ��றிவிப்பு
@GunasekaranMu. @News18TamilNadu.
Breaking
குமரி மாவட்டத்தில் நிதி நிறுவனங்கள் மூலம் ரூ.2 ஆயிரம் கோடி மோசடி செய்ததாக கைதாகி சிறையில் உள்ள நிர்மலனுக்கு ஜாமின் மறுப்பு; விசாரணை 8ம் தேதிக்கு ஒத்திவைப்பு. இதே வழக்கில் கைதான அனில்குமார் மற்றும் நாயர் ஆகியோருக்கு ஜாமின்.
@GunasekaranMu. @News18TamilNadu.
இரட்டை இலை பெற்றதற்காக வெற்றிலை மாலையை முதல்வருக்கு மதுரை விமான நிலையத்தில் அணிவித்த புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா
@GunasekaranMu. @News18TamilNadu
*நிர்மலனுக்கு மேலும் 5 நாள் போலீஸ் காவல் நீட்டிப்பு*
2000 கோடி மோசடி வழக்கில் கைதாகி கடந்த ஐந்து நாட்கள் குமரி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில் இருந்த நிர்மலனை மேலும் 5 நாட்கள் விசாரிக்க நீதிபதி மீராசுமதி உத்தரவு
@GunasekaranMu@News18TamilNadu