தமிழகத்தில் 2வது எய்ம்ஸ்..?
"கோவையில் 2வது எய்ம்ஸ் அமைக்க வேண்டும். எய்ம்ஸ்க்கு தேவையான நிலத்தை தமிழக அரசே வழங்கும்"
- நிதி ஆயோக் கூட்டத்தில் CM விஜய் கோரிக்கை
#aiimshospital#NITIAayog#delhi#CMVijay#ThanthiTV
TN CM Vijay also asked for 50% central funding for ₹2,045 crore Cyber Security project and financial backing for the "Poverty-Free Tamil Nadu Mission"... #TN#Projects 🏗️🌇
CM Vijay Travels to Delhi at His Own Expense
CM Vijay has travelled to Delhi by a private aircraft to participate in the NITI Aayog meeting. Notably, no IAS officers accompanied him on the flight. Questions were raised over Vijay travelling by private jet without IAS officials and whether the trip was being funded by the government.
In this context, it is being reported that CM Vijay is undertaking the journey on a private aircraft entirely at his own expense. It is said that this decision was taken to avoid criticism and controversy.
From boycotting #NITIAayog meetings to attending them—are southern states recalibrating their relationship with the Centre?
And is #Vijay's growing engagement with Delhi a sign of changing political equations?
Watch #Super6 with @Akshita_N @ 6 PM.
#IndiaTodayinsights
"24 மணி நேரமும் ரெடியா இருப்போம்.. மெசேஜ் மூலமாவோ இல்ல நேர்லயோ யாரு உங்கள சீண்டினாலும் உடனே தகவல் கொடுங்க.. நாங்க உறுதியா அவங்களுக்கு தண்டனை வாங்கி கொடுப்போம்" - பள்ளி மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை
#Pudukkottai | #SchoolStudents | #SingapennSpecialForce | #Singapenn | #PolimerNews
#JustNow || எம். சாண்ட் அதிக விலைக்கு விற்கப்பட்டால் கிரஷர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்..
குவாரி உரிமையாளர்களுக்கு அமைச்சர் பிரபு கடும் எச்சரிக்கை..
#MSand | #MinisterTKPrabhu | #Quarry | #PolimerNews
"இங்க பாருங்க பெண்கள தேவையில்லாம தொட்டா சும்மா விட மாட்டேன்னு CM ஸ்ட்ரிக்ட்டா சொல்லி இருக்காரு, அதனால இந்த தண்ணிய போட்���ு சீண்டுற வேலைலாம் வச்சிக்க கூடாது புரியுதா"..
பெண்களும் எதனா பண்ணா உடனே கம்ப்ளைண்ட் பண்ணனும் சரியா - பேருந்தில் ஏறி ஆண், பெண் இருவருக்கும் விழிப்புணர்வுகள் ஏற்படுத்திய சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை
#Tiruppur | #SingapenAthiradipadai | #Women | #Police | #Awareness | #PolimerNews