EXCLUSIVE #STR50
The STR–Desingh project has been shelved for now.
Ashwath – AGS project is being planned as #SilambarasanTR’s 50th film!🔥
@SilambarasanTR_ is currently busy with #Arasan,followed by a fiery COP role in Keerthiswaran’s film & a cameo in a very special film🤫
வணக்கம், தங்கம் எங்களின் Target விலை வந்து விட்டது Maximum Sell-side-க்கான எதிர்பார்ப்பு இப்போதைக்கு $3880 – $3840 zone-ல இருக்கு தற்போதைய சந்தை விலை: $4000. இந்த லெவலை பிரேக் பண்ணினா/ Support எடுத்த மட்டும்தான் அடுத்த லெவல் பத்தி யோசிக்க முடியும்.
GOLD has reached the Target. Maximum sell-side expectations are near $3880–3840. If it breaks the above level, then we can expect a next entry.
As of now, it’s time to… buy on your own need.
ஏற்கனவே இந்த ஆட்சியில் அரிசி, பருப்பு உள்ளிட்டவையின் விலைகள் ஏறிவிட்டன.
இப்போது பண்டிகை சீசனில்.. நேக்காக ஆவின் விலையையும் ஏற்றி விட்டனர்.
வெற்றி நெய்.
வெற்றி வெண்ணை.
வெற்றி பால்கோவா.
வெற்றி மைசூர்பாக்.
தமிழ்நாட்டின் தாய்மாமனுக்கு விசிலை போடுங்க தாய்மார்களே!!
டேய் யார நீ அவங்க ஏதோ பெரிய officer போல ஆறுதல் கு கட்டி புடிச்சா ஏதோ அத்தை பொண்ணுக்கு முத்தம் குடுக்ற மாதிரி குடுக்ற... 😂 அவங்களும் ஏதோ மாமா பையன் கிட்ட முத்தம் வாங்குன மாதிறி சந்தோசமா வெக்கபட்றாங்க.... 😂
சேலம் சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்த ரவுடி டேவிட் என்பவர், பட்டப்பகலில் 5 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொ**.. நேரில் பார்த்தவர் சொன்ன திடுக்கிடும் தகவல்.. பகீர் கிளப்பும் சம்பவம்!
NewsReport | PoliceCase |
#Newstamil24x7#Salem#சட்டம்ஒழுங்கு
Recently #PARIPADI Song was Nice but still I'm missing this kind of Punchy instrumental sounds & Punchy Vocals..
@thisisysr pls consider it & change ur mixing & mastering unit.