The shooting of #Chiyaan63 commenced yesterday at Prasad Studios with a specially erected set. The filming began with scenes featuring Malayalam actress #RiyaShibu. #ChiyaanVikram is expected to join the shoot from tomorrow night onwards.
இந்த மனுஷன் நிஜமாவே magic தான்..😍 புயல் மாதிரி உள்ள போனாரு மொத்த குடும்பத்தையும் சிரிச்சி சந்தோஷமாகிட்டு ஒரு சுத்து குத்திட்டு வந்துட்டாரு @Chiyaan ❤️
@KalloriVino உங்க கல்யாணத்துலயே இப்படி fun பண்றாரே #Sketch shooting spot ஒரே அட்டகாசமா இருந்துருக்கும் போலயே 😃
#ChiyaanVikram
#BLAST
ஆக்ஷன் கிங் அர்ஜுன், ப்ரீத்தி முகுந்தன், அபிராமி நடிப்பில் அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் இன்னைக்கு ரிலீஸ் ஆயிருக்கு படம்...
படத்தோட டிரைலர் படத்தின் மீது ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கி வச்சது...
அதோட புரமோஷனும் ஓரளவுக்கு நல்லாவே இருந்தது...
இப்போ படம் தியேட்டருக்கு வந்திருக்கு, அங்கேயும் நல்ல ரெஸ்பான்ஸ் தான் வந்துட்டு இருக்கு...
குறிப்பா அர்ஜூன், அபிராமி, ப்ரீத்தி மூனு பேரோட ஆக்சன் பட்டையைக் கிளப்புதுன்னு சொல்றாங்க...
நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆக்சன் கிங்-கிற்கு ஹீரோவா ஒரு வெற்றி கண்ணுக்கு முன்ன தெரியுது...
கருப்பின் வேகம் கொஞ்சமே கொஞ்சம் குறைந்ததால் இந்த வார தியேட்டர்களுக்கு Blast ஒரு சர்ப்ரைஸ் ஹிட்டா இருக்கும் போல...
சீக்கிரம் நாமளும் பார்ப்போம் 🙌
ACTION
ACTION
MORE ACTION
EVEN MORE ACTION
Arjun’s BLAST 💥 is a theatrical treat for action lovers ❤️🔥
- Fast screenplay
- Vintage Action King Arjun vibes
- BGM 🔥🔥🔥🔥
- Peak interval block. ✌🏻👏🏻
- 2nd half ⌛️
Actor #DhruvVikram funny conversation after winning "Best Actor" at Edison Awards for #Bison
Anchor jokingly asks: Which female artiste would you like to go long drive with.
Dhruv: Senior actresses, where I can learn about their acting experiences.
Anchor: I think your father #ChiyaanVikram sir will answer better...
Dhruv: "If he does. He will get super beating at home" 🤣
#ChiyaanVikram