GDP, டிலிமிடேஷன், மும்மொழிக் கொள்கை, CAA, புதிய கல்விக் கொள்கை, லேபர் சட்ட மாற்றம், PF கொள்ளை, EWS என எதுவுமே தெரியாத ஒரு கூட்டம் தனக்கான ஒரு 'முடிவைத்' தேர்ந்தெடுக்கிறது. எதற்காக ஆசைப்பட்டு இந���த முடிவைத் தேர்ந்தெடுத்தார்களோ அதெல்லாம் அவர்களுக்குக் கிடைக்க வாழ்த்துகள். காய்ந்த வயிற்றில்தான்தான் பசியெடுக்கும். சாப்பிட்ட வயிற்றில் பசி எடுக்காது. தமிழ்நாடு, ‘வளர்ச்சி’ என்ற ஒரு தேக்க நிலையை எட்டி இருக்கிறது. பசித்த ஏப்பம் இல்லாமல் புளித்த ஏப்பம் விடுபவர்களுக்கே உள்ள ஒரு அசட்டைத்தனம் இது.
தலைவர் தோற்றதற்காக வருந்தத் தேவை இல்லை. இவ்வளவு உழைத்தவரை, இவ்வளவு செய்தவரை, தேர்தல் காலத்திலும் டிலிமிடேஷனுக்கு எதிராகப் போர் சூளுரை எழுப்பியவரை உறுப்பினராகக் கொள்ள இந்தச் சட்டசபைக்குத் தகுதி இருக்காது என்பது தெரிந்தேதான் கொளத்தூர் மக்கள் இப்படிச் செய்திருக்கிறார்கள்.
தலைவர், அண்ணாவைப் போல் ராஜ்ய��பா உறுப்பினராகச் செல்ல வேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பம். ஆனால் அப்படியெல்லாம் அவர் செல்லவும் மாட்டார். ஒருநாள் ஓய்வெடுக்கவும் மாட்டார். நாளையே ஒன்றிய அரசு மாநில உரிமைக்கு எதிராக அடுத்த ஆயுதத்தை எடுக்கும்போது முதல் ஆளாகப் போர்க்குரல் கொடுப்பார். தெருவில் நிற்பார். போராடுவார். அவர் முதல்வர் ஸ்டாலின் இல்லை என்றாலும், முதலில் ஸ்டாலின். பிறகுதான் எல்லாம்.
திமுக ஜெயித்த���ல் கோட்டையில் இருந்து ஆட்சி செய்யும். தோற்றால் அறிவாலயத்தில் இருந்து ஆட்சி செய்யும். எங்கள் ஆஃபீஸ்தான் மாறுமே தவிர அரசியல் மாறாது.
வாழ்க திமுக.
வாழ்க தமிழ்நாடு.
வாழ்க எங்கள் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.
தமிழுக்காக, தமிழருக்காக, தமிழ்நாட்டுக்காக!
-டான் அசோக்
4 மே 2026
ஒட்டுண்ணிகள் எல்லாம் வெளிய போங்கடா.. இனிமே தான் பாப்பீங்க உண்மையான தொண்டர்கள் ஆட்டத்தை...
My dear உபிஸ் assemble ஆகுங்க.. ஆட்சி யாரோடதா இருந்தாலும் அதை வழிநடத்துவது வழக்கம்போல திராவிடம் தான்.
BREAKING : Rahul Gandhi sent chilling warning to Modi-Shah Gang
“BJP thinks they cannot be defeated in North India, but that is their delusion. We will defeat them, and that’s my guarantee” 🔥
Be scared BJP. Be very SCARED.
@TRBRajaa@Saravanan115191@Raittuvidu@RogueDravidian Fun fun ah reply pandrathula ungala adichukka mudiyathu, apdiye intha time achum katchikaranukkum ethachum panna solli pugazenthi aayaa kitta sollunga, administration fulla athe admk period la vanthavanga than irukkanga, postings lam admk karanukku than kedaikuthu + urimai thogai