மக்கள் கருத்து :கூட்டணி கட்சி ஆதரவு பற்றி என்ன நினைக்கிறீங்க ?
கட்சிய விட்டு வெளிய வராங்க அப்படின்னா மாற்றத்தை விரும்புறாங்கனு அவங்க நினைக்கிறாங்க ! #TVK#VCK#IUML#Congress#streamlah
மக்கள் கருத்து : தவெக-வுடன் கூட்டணி கட்சிகள் இணைவது பற்றி என்ன நினைக்குறீங்க ? குறை சொல்லுறவங்க சொல்லிட்டுதான் இருப்பாங்க !! நல்லது செஞ்சாலும் மறைச்சுருவாங்க ! #TVK#VCK#IUML#Congress#streamlah
நீங்க தான் கேள்வி கேட்கணும்.. நான் கேள்வி கேட்க கூடாதா..? உங்களுக்கு என்ன ரைட் இருக்குதோ.. அதே ரைட் எனக்கும் இருக்கு... கமிஷன்.. கட்டிங்.. கரப்சன்.. இதை ஒழிச்சிட்டாருல.. கூட்டணி தர்மத்திற்காக தான் பேசாமல் இருந்தேன்'' - வைகோ ஆவேசமான பேட்டி
#MDMK#CMVijay#streamlah