பாட்டிலுக்கு ₹10 செந்தில் பாலாஜிக்கும், ஸ்டாலினுக்கு��் போகுதுன்னு பாட்டு பாடி ஆட்சியை புடிச்சுட்டு… இப்போ கேட்டா அது வந்து EB bill க்கும் & கடை ரெண்ட் க்காகவாம் 🤡
நெல்லு ஒரு மூட்டைக்கு ₹40 வாங்குறாங்கன்னு அலறிட்டு … இப்போ கேட்டா அது “நிர்வாக செலவு”க்குனு லெக்சர் 📚
எலக்ஷன் டைம் ல 50-வருஷமா திமுக த��ிழ்நாட்டை சீரழிச்சிட்டீங்கன்னு கதறிட்டு … இப்போ NITI Aayogல போய் “நாங்க top state”னு self review குடுத்துட்டு இருக்கான் தற்குறி😂
மொத்தத்துல அண்ணன் ஆட்சி யை புடிச்சதே fullஆ scam பண்ணி தான்னு அவரே கன்பர்ம் பண்ணிட்டாரு.✔️
2025-ல ஸ்டாலின் NITI Aayog photo-வை வைச்சு பாஜக வுடன் கள்ள கூட்டணி “பூனைக்குட்டி வெளியே வந்துச்சு”ன்னு சொன்ன ஆளு இப்போ எங்க நீக்கிறாருன்னு பாத்தா அதே front rowல, அதுவும் பம்மிகிட்டு — இப்போ எந்த குட்��ி வெளியே வந்துச்சு ப்ரோ? 🤔
இப்போ இதுக்கும் இந்த தற்குறிங்க ஃபயர் விட்டுட்டு இருக்கானுங்க🤣
அச்சா.. பகுத்!!! அச்சா!!! @TVKVijayHQ
வீடியோவின் ஒரு பகுதியை மட்டும் வெளியிட்டு செய்தியைத் திரித்துப் பரப்பும் ‘சாணக்யா’!
பண்ருட்டி விசிக வேட்பாளர் அப்துல் ரகுமான் பேசியுள்ள முழு வீடியோவில், “கடலூர் மாவட்டத்தில் பல இடங்களில் இஸ்லாமியர்களுக்கு தலித்துகளால் தான் பிரச்சனை. அது தலித்துகளால் எப்படி வருது என்றால், ஆர் எஸ் எஸ் காரர்களால் தான். நான் அந்த பகுதியைச் சேர்ந்தவன். ஒரு மாசத்து ஒருத்தர் வந்துடுவாங்க. காட்டுமன்னார் கோவிலில் இஸ்லாமியர்கள் தான் வியாபரத்தில் இருப்பார்கள். ஆர் எஸ் எஸ் காசு குடுத்து ஏதாவது பிரச்சனை பண்ணுனு சொல்வாங்க. விசிக தலைவர் தொல். திருமாவளவன் தான், இஸ்லாமியர்கள் நம் தொப்புள் கொடி உறவுகள் அவர்களை பாதுகாப்பது நம் கடமை என்று இரண்டு சமூகத்தையும் ஒன்றிணைத்து இருக்கிறார்” என்றே பேசியிருப்பார்.
இந்நிலையில் அவர் பேசிய வீடியோவின் ஒரு பகுதியை மட்டும் எடுத்து இ��்லாமிய வெறுப்பை தூண்டும் வண்ணம் 'சாணக்யா' ஊடகம் திரித்து செய்து வெளியிட்டுள்ளது.
Proof:
https://t.co/zNzDDr8i42
https://t.co/6MMrS0kaLU
டியர் @idumbaikarthi
பெரியாருக்கும் திமுகவுக்கு முரண்பாடு இருந்ததே இல்லையா ? ஆம் இருந்தது. அது கருத்து முரண்பாடு.ஜனநாயகப் பூர்வமாக விவாதிக்கப்பட்டது.
ஆனால் நாம் தமிழர் கட்சியின் தலைவராக இருக்கும் வேலுப்பிள்ளை பிரபாகரனைப் போல் காத்தான்குடி பள்ளிவாச��ில் தொழுகைக்காக வரிசையில நின்ற சிறுவர் உட்பட 147 அப்பாவி இஸ்லாமியர்களை கொன்று குவித்தது போல் யாரும் கொன்று குவிக்கவில்லை.
எறாவூரில் ஒரே இரவில் 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி வேலுப்பிள்ளை பிரபாகரனின் விடுதலைப் புலிகளால் 121 அப்பாவி முஸ்லிம் பொதுமக்கள் ஒரே இரவில் சுட்டும், வெட்டியும் படுகொலை செய்யப்பட்டனர். அவர்தான் தான் நாதக தமிழ் தேசியத்தின் தலைவர்
இஸ்லாமியர்களை கொத்து கொத்த��க படுகொலை செய்த பிரபாகரனை தலைவனாக வைத்துக்கொண்டு பெரியாருக்கும் திமுகவுக்குமான கருத்து முரணபாடு பற்றி பேச உனக்கோ அல்லது நாதக கும்பல் எவனுக்கும் தகுதி உண்டா ?
பழனி பாபா விடுதலை புலிகள் தான் காத்தான் குடி பள்ளி வாசல் படுகொலைக்கு காரணம் என்றும் பேசி இருக்கிறார்.
இந்த மண்ணில் இருக்கும் இஸ்லாமியர்கள் இனத்தால் “திராவிடர்கள்” என்றும் பேசி இருக்கிறார்.
நான் ஒரு தலித் என் தந்தை ஏழை
இன்று நான் மக்களவையில் ராகுல் அருகே இருக்கிறேன்
எதிரே மோடி இருக்கிறார்
இதற்கு காரணம் பெரியார், அம்பேத்கர்,அண்ணா, கலைஞரின் திராவிட சித்தாந்தங்களே காரணம்
எனவே திராவிட கொள்கைகள் ஏன் நாட்டுக்கு தேவை என்பதை பாஜகவினர் உணர வேண்டும் - @dmk_raja 🔥🔥🔥
புரிஞ்சவன் புரிஞ்சுக்கோ, புரியாதவன் பக்கத்துல கேட்டு தெரிஞ்சுக்கோ
ஆனா ஒன்னு மட்டும் சொல்லிக்கிறேன் மூணாவது தடவையும் புத்தி வரவில்லை என்றால் அந்த கழுதை கதி தான் நமக்கும்.
#NoVote4BJP#Vote4INDIAAlliance#Vote4Dmk
மக்களுக்கு கொடுக்கும் இலவசத்தை கேவலமாக பேசும் குறிப்பாக சங்கீகள் மட்டும் நாம் தமிழர் தும்பி��ளுக்கு...
எதுவும் சும்மா கொடுக்கல எல்லாம் நம்ம வரி பணம்!
மக்கள் பணத்தில் மக்களுக்கு கொடுக்கிறார்கள் அதை சனாதான பார்ப்பனிய கும்பல் தான் ஏசும்!
அருமையான விளக்கம் @ComradeTalkies
Fragrance from martyr's body
20 year old Hafiz-e-Quran, who was the Imam of a mosque, was martyred after the Israeli bombardment on his house and after martyrdom, the fragrance of musk is coming from his body.
��ூத அகதிகள் பாலஸ்தீனத்திற்கு ஒரு கப்பலில் வருகிறார்கள்: அப்போது அவர்கள் அதில் எழுதி இருந்தது,
"ஜெர்மனியர்கள் எங்கள் குடும்பங்களையும் வீடுகளையும் அழித்தார்கள் - எங்கள் நம்பிக்கைகளை நீங்கள் அழிக்க வேண்டாம்" என உதவி கேட்டு வந்தவர்கள் , இன்று உதவிய பாலஸ்தீனிய மக்களை கொல்லுகிறார்கள்.