பாஜக வெற்றிக்கு வடக்கனுங்க தான் காரணம்னு இனி கைகாட்ட முடியாது. காரணம், அஜீம் 106 நாட்கள் ��ெய்யக்கூடாத தவறுகளை எல்லாம் செய்த பிறகும் சாதி வன்மத்தால் விக்ரமனை வீழ்த்த வேண்டும் என்ற வெறியால் அவரை வெற்றி பெற வைத்துள்ளார்கள்.
#BiggBossTamil #Vikraman #Azeem #BiggBossTamil6 @ikamal
இந்த பிக்பாஸ்ல ஒரே உருப்படியான விசயம் ஷிவினை இறுதி மேடைக்கு அழைத்து வந்தது. ❤️ ஆறு சீசன்களில் மிக மோசமான முடிவு கொண்ட சீசன். @ikamalhaasan very disappointed sir, @vijaytelevision u failed in this season 👎 #BiggBossTamil
@BingeTamil Yethu sir people's victory oru thani manusan avaru win pannanum solli 1st week la irunthu last week varaikum aduthavangala romba asingama pesaratha makkal nayakam velaya ivaruku tha titel ah nermaiya iruntha @RVikraman Anna runner super sir
இந்த பிக்பாஸ்ல ஒரே உருப்படியான விசயம் ஷிவினை இறுதி மேடைக்கு அழைத்து வந்தது. ❤️ ஆறு சீசன்களில் மிக மோசமான முடிவு கொண்ட சீசன். @ikamalhaasan very disappointed sir, @vijaytelevision u failed in this season 👎 #BiggBossTamil
பாஜக வெற்றிக்கு வடக்கனுங்க தான் காரணம்னு இனி கைகாட்ட முடியாது. காரணம், அஜீம் 106 நாட்கள் செய்யக்கூடாத தவறுகளை எல்லாம் செய்த பிறகும் சாதி வன்மத்தால் விக்ரமனை வீழ்த்த வேண்டும் என்ற வெறியால் அவரை வெற்றி பெற வைத்துள்ளார்கள்.
#BiggBossTamil#Vikraman#Azeem#BiggBossTamil6@ikamal