மக்களை பாதுகாக்க விஜய் அண்ணா வந்துருக்காருனு பாத்தா இப்போ விஜய அண்ணாவ பாதுகாக்க மக்கள் சில பேர் முட்டு கொடுத்துட்டு இருக்காங்க!
ஒத்துகிட மனசுவரலானும் இது தான் இது தான் நெசம்!
Journalist : Opposition calling you Spectrum ராசா
ஆ.ராசா : இந்தியாவில் இன்று ஒருவர் ஒரே கட்டணத்துக்கு Calling, SMS & Internet இலவசமாக அனுபவிக்கிற���ர் என்றால் அதற்கு காரணம் நான் போட்ட கையெழுத்து
அவன் என்ன சொல்றது நான் சொல்றேன் Yes I am proud be called Spectrum Raja🔥🔥🔥🔥🔥🔥