💥 அவர் மற்றும் அவரது ஆதரவு MLA க்கள் முதல் ரசிகர்கள் வரை யாருக்கும் செய்தித்தாள் மற்றும் புத்தகம் படிக்கும் இல்லை என்று நினைக்கிறேன் 😂😂😂
@PrasannaTamilan அவர்களே
நேபாளில் உள்ள ரங்கசாலா - போக்ரா என்ற இடத்தில் நடைபெற்ற சர்வதேச சிலம்ப விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற மாணவ, மாணவிகள் CM தவெக தலைவர் ���ிஜய்க்கு பதிலாக Ex கொளத்தூர் MLA திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.. 🖤❤️🥺🔥
''இந்த ஆட்டோ ஓட்டுனா தான் என்னோட குடும்பத்தில வருமானம்.. இந்த Help-க்கு ரொம்ப Thanks.. '' கலைஞர் பிறந்தநாளில் ₹4 லட்சம் மதிப்பில் கருணை உள்ளத்தோடு ஆ��்டோ வழங்கிய திமுக கவுன்சிலர்.. ஆனந்தக் கண்ணீரோடு பெண் நெகிழ்ச்சி
#Madurai #KarunanidhiBirthday #Auto #Women #Newstamil24x7
அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழ்நாட்டின் வளர்ச்சியை செதுக்கிய சரித்திர நாயகன், சமத்துவபுரங்கள் மூலம் சமூக நீதியின் கொடியை உயர்த்தியவர்.
கலைஞர் காப்பீட்டுத் திட்டம், முதல் தலைமுறைப் பட்டதாரித் திட்டம் போன்ற மக்கள் நலத் திட்டங்கள் மூலம் இலட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியவர்.
சென்னை மெட்ரோ ரயில், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம், அண்ணா நூற்றாண்டு நூலகம், டைடல் பார்க் உள்ளிட்ட தமிழ்நாட்டின் நவீன வளர்ச்சிக்கான அடித்தளங்களை அமைத்தவர்.
செம்மொழித் தமிழுக்கு உலக அரங்கில் பெருமை சேர்த்த தமிழின காவலர்.
மக்கள் மனங்களில் என்றும் வாழும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.💐
#கலைஞர்103🖤♥️🔥
Happy birthday to கலைஞர் கருணாநிதி 💕💕💕💕
Full credits of this writing goes to @baldeagle_offic anna
கலைஞர் கருணாநிதி சாதனைகள்
சமூகபணிகள்/ Social Welfare Schemes
1. பிச்சைகாரர்கள் மறுவாழ்வு மையம் அமைத்தது கலைஞர்
2. கையில் இழுக்கும் ரிக்ஷா ஒழித்து இலவச சைக்கில் ரிக்ஷா கொடுத்தது கலைஞர்
3. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கென வாரியம் அமைத்தது கலைஞர்...
4. அரசியலமைப்பில் பிற்படுத்தபபட்டோருக்கான அமைப்பை அமைத்தது கலைஞர்
5. அரசியலமைப்பில்BC - 31%, SC - 18 % ஆக உயர்த்தியது கலைஞர்
6. மே1,சம்பளத்துடன் கூடிய பொதுவிடுமுறை அறிவித்தது கலைஞர்
7. வாழ்ந்த மனிதரான நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை விடுமுறையாய் அறிவித்தது கலைஞர்..
8. அரசு ஊழியர்கள் குடும்ப நலத் திட்டம் தந்தது கலைஞர்
9. அரசு ஊழியர்கள் மேலான ரகசிய அறிக்கை முறையை ஒழித்தது கலைஞர்
10. நில விற்பனை வரையரை சட்டம் அமைத்தது கலைஞர்
11. உருது பேசும் இஸ்லாமியர்களை பிற்படுத்தபபட்டோரில் ��மிழ் இஸ்லாமியர்களுடன் சேர்த்தது கலைஞர்..
12. பயனற்ற நிலத்தின் மீதான வரி நீக்கம் கொண்டுவந்தது கலைஞர்
13. மனுநீதி திட்டம் தந்தது கலைஞர்
14. வேளாளர் இனத்தை பிற்படுத்தபபட்டோர் பட்டியலில் இணைத்தது கலைஞர்
15. மிகபிறப்படுத்தபபட்டோரில் வன்னியர், பிரமலைக்கள்ளர் மற்றும் சீர் மரபினரை சேர்த்தது கலைஞர்..
16. மிகவும் பிற்படுத்தபபட்டோருக்கு 20% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்
17. தாழ்த்தப்பட்டோருக்கு 18% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்
18. பழங்குடியினருக்கு 1% தனி இடஒதுக்கீடு தந்தது கலைஞர்
19. தகப்பன் சொத்தில் பெண்களுக்கு சம உரிமையை சட்டமாக்கியது கலைஞர்..
20. அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு தந்தது கலைஞர்
21. ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்
22. விதவை பெண்கள் மறுமண நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்
23. கர்ப்பிணி பெண்களுக்கு நிதி உதவி திட்டம் தந்தத�� கலைஞர்...
24. பெண்கள் சுய உதவி குழுக்கள் அமைத்தது கலைஞர்
25. உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு தேர்தல் கொண்டுவந்தது கலைஞர்
26. உள்ளாட்சி பதவிகளில் 33% பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிவர் கலைஞர்.
27. இரு பெண் மேயரில் ஒருவர் தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து வர செய்தது கலைஞர்..
28. மெட்ராஸ் என்ற பெயரை சென்னையாக்கியது கலைஞர்
29. சமத்துவபுரம் தந்தது கலைஞர்
30. சிறுபான்மையினர் பொருளாதார வளர்ச்சி அமைப்பு ஏற்படுத்தியது கலைஞர்
31. கால்நடை பாதுகாப்பு திட்டம் தந்தது கலைஞர்
32. விவசாய கூலி வேலை செய்வோர் நல வாரியம் அமைத்தது கலைஞர்..
33. பொது கூலிவேலை செய்வோர் நலவாரியம் அமைத்தது கலைஞர்
34. அறிஞர்களுக்கும், தியாகிகளுக்கும் மணிமண்டபம் கட்டியது கலைஞர்
35. அண்ணா மறுமலர்ச்சி திட்டம் தந்தவர் கலைஞர்
36. நமக்கு நாமே திட்டம் தந்தவர் கலைஞர்
37. நலிவுற்ற குடும்ப ந�� திட்டம் தந்தது கலைஞர்..
38. ஒப்பந்த பணியாளர்களுக்கு ஓய்வூதிய திட்டம் தந்தது கலைஞர்
39. அருந்ததியினர் இனத்திற்க்கு 3% தனி இடஒதுக்கீடு தந்தது கலைஞர்
40. இஸ்லாமியர்களுக்கு 3.5% தனி இட ஒதுக்கீடு வழங்கியவர் கலைஞர்.
41. இலவச வண்ண தொலைக்காட்சி வழங்கும் திட்டம் தந்தது கலைஞர்..
42. இலவச எரிவாயு உருளை வழங்கியவர் கலைஞர்
43. பேருந்து கட்டணம், பால் விலை, மின்சார கட்டண உயர்தாதவர் கலைஞர்