@Udhaystalin@mkstalin காலையில் 8.10 க்கு பாத்ரூம்க்கு சென்ற உதவாநிதி 10.30 வரைக்கும் பாத்ரூமில் என்ன செய்தாய்? கிட்டதட்ட 2 மணி 20 நிமிடங்கள் தண்ணீர் வரலையா? பத்ரூமில் தண்ணீர் வரலையா? நீயெல்லாம் இன்னுமா உயிருடன் வாழுறே
@Udhaystalin நீயும் உன் அப்பனும் ஆட்சியில் இருந்த போது ஏன் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஏன் அவர்களின் துயர் துடைக்கவில்லை.ஏண்டா பால்டா தமிழக மக்கள்கள் என்ன முட்டாள்களா? 4 மாதத்திற்கு முன்னால் இவனும் இவன் அப்பனும் ஆட்சி செய்தார்கள் விவசாய்களின் எந்த கோரிக்கைகளையும் ஏற்க்காமல் இப்போ நாடகம்
@mkstalin@Udhaystalin தமிழக மக்கள் திமுகாவிற்க்கும் ஸ்டாலின் அவர்களின் குடும்பத்திற்கும் பாடை கட்டி வழி அனுப்புவார்கள். உதயநிதி திகார் சிறைக்கு போகிறது உறுதி
@KanimozhiDMK@Udhaystalin உதயநிதி தியாகியா? இல்லே அரசியல்வாதியா? கேவலம் தாத்தா பெயரை சொல்லி பதவிக்கு வந்தவன். பல லட்சம் கோடிகள் கொள்ளையடித்தவன். இவனெல்லாம் நாட்டுக்கும் கேடு தமிழக மக்களுக்கும் கேடு
நேற்று வைகை ஆற்றை சுத்தம் செய்தபோது, "இதைவிட மோசமான மாசு இருக்க முடியுமா?" என்று தோன்றியது.
பிறகு திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சைக் கேட்டேன்...
@vdsatheesan@RahulGandhi@priyankagandhi എന്തുകൊണ്ടാണ് ഇന്ന് കേരളത്തിലെ സ്കൂളുകൾ അടച്ചിട്ടിരിക്കുന്നത്? പാകിസ്ഥാൻ അനുകൂലികളായ 'പന്നികൾ' പ്രതിഷേധം നടത്തിയതുകൊണ്ട് മാത്രമാണോ അവധി നൽകുന്നത്? കഴിവുകെട്ട കോൺഗ്രസ് സംസ്ഥാന സർക്കാർ.
@BCCI@TilakV9@akshar2026 Aren't you ashamed? Who is responsible for the defeat against a weak team? It was a mistake to appoint an unqualified person like Gautam Gambhir as head coach.
@BCCI@JayShah@surya_14kumar If this unqualified person is appointed as the coach, talented players won't get a chance to play. It is disgraceful. Remove Gautam Gambhir first.
@IPL2025Auction If this unqualified person is appointed as the coach, talented players won't get a chance to play. It is disgraceful. Remove Gautam Gambhir first.
@Udhaystalin பஞ்சாயத்து தலைவருக்கான தகுதியில்லாத நீயெல்லாம் எதிர்க் கட்சி; தலைவன். நீட் தேர்வு ரத்து 😄 எய்ம்ஸ் ஆஸ்பத்திரி என கம்பி கட்டுன கதைகள் எல்லாம் என்னாச்சு? பால்டா ஊழல்வாதி
Another grand moment of pride for India.
Congratulations to PM Shri @narendramodi Ji on being conferred with Slovakia's highest honour, the Order of the White Double Cross (1st Class). This 33rd honour stands as a testament to your statesmanship, which has built bridges of friendship across the globe and elevated India's stature as a global leader.
அன்பு சகோதர, சகோதரிகள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
தமிழகத்தில், ஒரு அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு தொடங்கப்பட்டுள்ள நமது We the Leaders இயக்கம், உங்கள் அனைவரின் பேரன்பையும், ஆதரவையும் துணையாக கொண்டு, தொடங்கப்பட்ட மூன்று நாட்களில், 17 லட்சம் உறுப்பினர்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அனைவரு���்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
இது சிறு தொடக்கம் மட்டுமே. ஒவ்வொருவரும் ஒன்றிணைந்து, தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை நிச்சயம் உருவாக்குவோம். அதற்கான ஆயத்தப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போதைய சூழலில், நான் உட்பட, அனைவருமே இந்தப் பேரியக்கத்தின் ஒரு அங்கம் மட்டுமே தவிர, யாருக்கும் எந்தப் பொறுப்புகளோ, பதவியோ வழங்கப்படவில்லை. தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கான பொறுப்புகள் விரைவில் வழங்கப்படும். நான் முன்பே கூறியிருந்ததைப் போல, நிரந்தரப் பதவி என்பது நமது இயக்கத்தில் இருக்காது. இந்த ஒரு மாத காலம் என்பது உறுப்��ினர் சேர்க்கையில் மட்டுமே We the Leaders இயக்கம் ஈடுபடும்.
இந்தச் சூழலில், சில தன்னார்வலர்கள் இணைந்து, எனது பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்தி, சில இயக்கங்கள் தொடங்கியிருப்பதாகத் தெரிய வருகிறது. மேலும், மாவட்ட வாரியான பொறுப்புகளும் அந்த இயக்கங்களில் அறிவிக்கப்பட்டுள்ளன என்பது தெரிய வருகிறது. இது முறையான செயல் அல்ல என்றும், அந்த இயக்கங்களுக்கும், நமது We the Leaders இயக்கத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு நல்ல நோக்கத்துக்காக தொடங்கப்பட்டுள்ள நமது முயற்சி, ஒரு சிலரின் இது போன்ற ��ெயல்பாடுகளால், நீர்த்துப் போய்விடும்.
ஏற்கனவே, எனது பெயரைப் பயன்படுத்தி அண்ணாமலை அன்புக் கூட்டம், அண்ணாமலை நற்பணி மன்றம் போன்ற பெயர்களில் தொடங்கப்பட்ட அமைப்புகளுக்கு, இனி எனது பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என சில மாதங்களுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தோம். ஆனால், தொடர்ந்து இது போன்ற செயல்பாடுகளில் அந்த அமைப்புகள் ஈடுபடுவது வருத்தத்திற்குரியது.
எனவே, அண்ணாமலை அன்புக் கூட்டம், அண்ணாமலை நற்பணி மன்றம், அண்ணாமலை மக்கள் இயக்கம் என, எனது பெயரைப் பயன்படுத்தும் பல்வேறு அமைப்புகள், உடனடியாக எனது பெயரையோ, புகைப்படங்களையோ பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நமது இயக்கத்தில் இணைய விரும்பும் சகோதர சகோதரிகள் https://t.co/bpwUirXkR4 என்ற இணையதளம் மூலமாக தங்களை இணைத்துக்கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
धरती आबा भगवान बिरसा मुंडा जी के बलिदान दिवस पर उन्हें कोटि-कोटि ��मन। उन्होंने जल, जंगल और जमीन की रक्षा के लिए विदेशी हुकूमत के विरुद्ध अदम्य साहस के साथ संघर्ष किया। उनका पूरा जीवन जनजातीय समाज के स्वाभिमान, संस्��ृति और अधिकारों की रक्षा को समर्पित रहा। मातृभूमि के लिए सर्वस्व त्याग करने की उनकी गाथा देश की हर पीढ़ी में राष्ट्रभक्ति का संचार करती रहेगी।
@AmitShahOffice@AmitShah Sir, this is a Pakistani terrorist who is working from abroad with the support of Pakistan and against the Hindu people of India! Why wasn't this encounter conducted?