இதுமாதிரி சாதிவெறி Narratives அ Counter பண்ணி @ungalsanam மாதிரி Casteists ஐ Expose வேண்டிய ஐடி விங் சும்மா இருந்தாலும், நன்றி உணர்வுள்ள, அறமுள்ள சாதாரண தமிழ் மக்கள் கேள்வி எழுப்பறாங்க..🫡
Hats off to the efforts of such students!! You guys are the only ray of Hope..💙💪🙏
#Delimitation அப்படினா என்ன?
அதுனால தென் தமிழ்நாட்டிற்கு என்ன பாதிப்பு?
நாடாளுமன்றத்��ில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் குரல் எவ்வாறு நசுக்கப்படும்?
#FairDelimation -க்காக முதலமைச்சர் @mkstalin அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பது எதற்கு என்பது இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
உயரட்டும் கருப்புக்கொடி!
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!
இந்தியாவின் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட குற்றத்துக்கா�� தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களுக்குத் தண்டனையா?
ஒன்றிய பா.ஜ.க. அரசு நாளை நாடாளுமன்றத்தில் கொண்டுவரவுள்ள #Delimitation சட்டத்திருத்தம் தமிழ்நாட்டுக்கும், தென்மாநிலங்களுக்கும் இழைக்கப்படும் “மாபெரும் வரலாற்று அநீதி”!
விந்திய மலைக்குத் தெற்கே உள்ள தென்னிந்தியர் ஒவ்வொருவரும் கொதித்துப் போயிருக்கிறோம். நெருப்போடு விளையாடுகிறது பா.ஜ.க.!
தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தமிழ்நாடு ���ுழுவதும் வீடுகளிலும், பொது இடங்களிலும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நாளை நடக்கும்.
தமிழ்நாட்டின் குரலை மதித்து ஒன்றிய அரசு பின்வாங்கவில்லை என்றால், அதற்கான விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கும். இதற்காக, மிகப் பெரிய விலையை நீங்கள் கொடுக்க வேண்டி இருக்கும்!
தி.மு.க. தலைவராக, அனைத்துக்கும் மேல் சுயமரியாதையுள்ள தமிழனாக மீண்டும் எச்சரிக்கிறேன்!
Let the black flags rise!
#TNWillFightTNWillWin
🏴 Punishment for contributing to India’s progress? Is this how Tamil Nadu and the southern states are repaid?
🏴 The #Delimitation amendment the Union BJP government plans to bring in Parliament tomorrow is a massive historic injustice against Tamil Nadu and the southern states.
🏴 Every South Indian south of the Vindhyas is seething with anger. The BJP is playing with fire.
🏴 Across Tamil Nadu, black flags will rise from homes and public spaces tomorrow in protest against delimitation.
🏴 If the Union government refuses to respect Tamil Nadu’s voice and step back, you will face the consequences. The price you will pay will be heavy.
🏴 As President of the DMK, and above all as a self respecting Tamil, this is my stern warning.
The apprehensions I had voiced in the last week have proved right
When the strength of the Lok Sabha is increased by 50% from 543 to 815, the strength of TN will seemingly increase from 39 to 58. But this is an illusion. When delimitation takes place, it will reduce to 46
Uttar Pradesh's strength will first increase from 80 to 120 and, after delimitation, it will further increase to roughly 140
All the Southern States that have currently a representation of 24.3% will find their representation reduced to 20.7%
This is a mischievous, diabolical move to radically alter the federal balance.
This must be OPPOSED
“எந்த Patient வந்தாலும் மொத கைய புடிச்சி பாரு டா.. யாருமே நம்மள தொட்டு கூட பார்க்கல..” 😭🙏💔
And @Gobinath_C knows exactly what to underline and reiterate 💙
#NeeyaNaana is Undoubtedly the best thing happened to Tamil society via Television 🙏
He lost his daughter but never let it weigh him down. He channeled that sadness into doing what he knows best, pouring himself into music. He wrote his symphony for her. Now he is starting an orchestra in her memory. Age, time, grief, everything is catching up with him. But he does what he does. At 6:45 in the morning he will leave murugesan street, take the kodambakkam flyover and reach his studio at 7 to start his day. Everytime life has posed him a question. He has sought his answer in only one thing, music.
துக���கம் சில
நேரம் பொங்கி
வரும்போதும் மக்கள்
மனம்போலே பாடுவேன்
கண்ணே என் சோகம்
என்னோடுதான்
இளையராஜாவின் ஒரு முழு பாடல் கூ��� தேவையில்லை ஒரு இசைத் துணுக்கு போதும்.
கூலி படத்தில் இடம்பெற்ற வா வா பக்கம் வா 42 ஆண்டுகளை கடந்து மீண்டும் அந்த பாடலை தேட வைத்தது.
டூட் படத்தில் இடம்பெற்ற கருத்த மச்சான் 34 வருடங்கள் கழித்து மீண்டும் அந்தப் பாடலை தேட வைக்கிறது.
நான் ஏரிக்கரை மேலிருந்து 90களில் கேட்டதை விட இப்போதுதான் பல மடங்கு அதிகம் எல்லோராலும் கேட்கப்படுகிறது.
ஒவ்வொரு ரியாலிட்டி இசை நிகழ்ச்சிகளிலும் ஒரு இளையராஜா பாடல் வரும் பொழுது ஒரு பெரும் கூட்டத்தையே யூட்யூப் நோக்கி ஓட வைக்கிறது.
இளையராஜா பாடல்களுக்கு வைக்கப்பட்ட காட்சிகள் நாயகன் நாயகிகளை விட தற்போது இன்ஸ்டாவில் அந்த பாடலை உபயோகித்து வரும் ஒளித் துணுக்குகள் இன்னும் அதிகமாக ரசிக்க வைக்கின்றன.
ராஜாவின் பாடல் வரிகளிலேயே சொல்வதானால்..
நேற்று இல்லை
நாளை இல்லை
எப்பவுமே நீ ராஜா...
Cults are Characterized by:
1. Absolute authoritarianism without accountability.
2. Zero tolerance for criticism or questions
3. Lack of meaningful financial disclosure regarding the budget
4. Unreasonable fears about the outside world that often involve evil conspiracies and persecutions
5. A belief that former followers are always wrong for leaving and there is never a legitimate reason for anyone else to leave
6. Abuse of members
7. Records, books, articles, or programs documenting the abuses of the leaderor group
8. Followers feeling that they are never able to be “good enough”
9. A belief that the leader is right at all times
10. A belief that the leader is the exclusive means of knowing “truth” or giving validation.
இந்த ட்வீட்டை அப்டியே எடுத்துட்டு போயி மாரி கிட்ட காட்டினா, அவரு சிரிச்சிக்கிட்டே அவங்களையும் வென்றெடுக்க தான் நான் முயற்சி பண்ணுவேன் என்னோட அடுத்தடுத்த படங்கள் மூலமானு சொல்லிட்டு போயிக்கிட்டே இரு��்பாரு.. So Hate பண்ணி Time waste பண்ணாம, மனுசனா மாறுறதுக்கான வழிய பாருங்கடா டேய் 🤷♂️
“ஒரு உண்மைய வேண்டாம், போதும்னு மறுக்கற, புறக்கணிக்கற திமிர்த்தனத்தை இந்த சமூகத்துக்கு யார் கொடுத்தது?”
~Mari Selvaraj
ஒரே மாதிரி படமா எடுக்கற,போதும்னு சொல்றவங்களுக்கு மாரி பதில் 🔥
“ஒரு ஊருல உள்ள 500 பட்டதாரிய பாக்காம 50 குடிகாரனுக்கு வெளிச்சம் தரீங்க”னு மீடியாவுக்கு ஒரு அடி 👏
41 பேரு செத்ததுக்கு வருத்தப்படல,
சம்பவ இடத்துல நிக்காம் ஓடிப்போனதுக்கு வருத்தப்படல,
அவங்க தலைவர் அதுக்கு வருத்தம் தெரிவிக்காததுக்கு விமர்சனம் இல்லை,
கட்சில மொத்த பேரும் தலை மறைவானதுக்கு ஒரு கேள்வி இல்லை,
கேஸ் CBI கிட்ட மாறினதால என்ன பாதிப்புன்னு ஒருத்தனும் பேசல,
புஸ்ஸி ஆனந்த் திரும்ப வந்ததும் அவனை ஒரு கேள்வி கூட கேட்கலை,
யார் விமர்சனம் செஞ்சாலும் "கதறு, கதறு"ன்னு மட்டும் கத்திட்டு கிடக்காங்க.
எதுவுமே யோசிக்காத ஒரு தற்குறி கூட்டததை அப்டியே உருவாக்கியிருக்க. சூப்பர்ண்ணா..
// #Bison டிரைலரை பார்த்தாலே தெரியுது.. கபடி விளையாட்டுல ஜாதி பிரச்சினை, அமுக்குறான், பிதுக்குறான்ங்குற அதே கதை தானே.. ஹா ஹா.. இன்னும் இந்த ஒரே விஷயத்தை, எத்தனை படத்துலடா சொல்லுவீங்க.. கீக்கீ //
மாரி சொல்ற அந்த 'ஒரே விஷயம்' பல தலைமுறைகளா, வேற வேற வடிவத்துல இன்னமும் இங்கே
1/3