தனது பள்ளியின் பிரச்சினைகளை கூறிய மாணவி!
முதல்வர் விஜய் அவர்கள�� உடல் மொழி சொல்கிறது 😮👌
உடனே அமைச்சர் ஆனந்த் அண்ணனிடம் ராஜ் மோகன் என அழைக்க
அந்த மாணவியின் பிரச்சினையை அமைச்சர் ஆனந்த் அண்ணணிடமே கூறி ராஜ்மோகனிடம் சொல்லி உடனே சரி செய்யுங்கள் என உத்தரவிடுகிறார் 🙏
மின்கசிவு ஏற்படும்போது, அதை நொடியில் கண்டறிந்து மின்சார விநியோகத்தை உடனே துண்டிக்கும் முக்கியமான பாதுகாப்பு சாதனம்தான் RCCB.
மின்சார அதிர்ச்சியால் ஏற்படும் ஆபத்துகள���லிருந்து நம் குடும்பத்தையும் நம்மையும் காக்க, ஒவ்வொரு வீட்டிலும் RCCB பொருத்துவோம்!
வீட்டின் பாதுகாப்பிற்கு RCCB அவசியம்!
🔥 **தமிழகத்தில் 2,060 கிராம ஊராட்சி செயலாளர் வேலைவாய்ப்பு 2026!** 😍
🏡 சொந்த ஊரிலேயே அரசு வேலை கிடைக்குமா? இதோ ஒரு சூப்பர் வாய்ப்பு! 🔥
📢 **முக்கிய அறிவிப்பு:**
✅ காலிப்பணியிடங்கள் – 2,060
✅ கல்வித்தகுதி – 10ஆம் வகுப்பு தேர்ச்சி
✅ சொந்த ஊரில் வேலைவாய்ப்பு
✅ தகுதிகள் மற்றும் விண்ணப��பிக்கும் முறை பற்றிய முழு விவரங்கள் வீடியோவில்!
📌 இந்த வேலைவாய்ப்பு பற்றிய தகவலை முழுமையாக தெரிந்துகொள்ள வீடியோவை கடைசி வரை பாருங்கள்.
👥 அரசு வேலை தேடும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு உடனே SHARE செய்யுங்கள்!
❤️ இதுபோன்ற தினசரி வேலைவாய்ப்பு மற்றும் அரசு திட்டத் தகவல்களுக்கு **மக்கள் சேவை** பக்கத்தை FOLLOW செய்யுங்கள்.
#TNJobs2026 #PanchayatSecretary #TamilNaduJobs #GovernmentJobs #10thPassJobs #JobAlert2026 #TamilJobs #மத்தியஅரசுவேலை #தமிழகஅரசுவேலை #மக்கள்சேவை
நமது அரசியலமைப்பின் அடிப்படைத் தூண்களான நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய உயரிய கொள்கைகளைப் போற்றுவோம்.
இந்திய ஜனநாயகத்தின் மாண்பையும், அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமைகள் மற்றும் கடமைகளையும் மதித்து, அனைவருக்கும் சம உரிமையும் சமூக நீதியும் கிடைத்திட ஒன்றிணைந்து செயல்படுவோம்.
@CMOTamilnadu | @TVKVijayHQ
போடு 🔥🔥🔥
டெண்டர் முறைகேடு வழக்கில் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனின் உதவியாளர் கவி பிரசாத் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது https://t.co/Ecmhnpgl3r
சொல் அல்ல செயல் செயல் செயலே முக்கியம் என்றார்.
அதையே ச���ய்தும் காட்டினார் நம் வெற்றி தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்.
தொழில் வளர்ச்சிக்குத் துணையாகவும் தூணாகவும் நிற்கும் மனசாட்சி உள்ள மக்களாட்சி.
சென்னையில் நடைபெற்ற வெற்றி தமிழ்நாடு முதலீடு மற்றும் செயலாக்க மாநாட்டில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில் ரூ. 58,214 கோடி முதலீடு மற்றும் 65,786 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் 78 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, மேலும், ரூ. 7,925 கோடி முதலீடு மற்றும் 19,965 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 15 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்து, ரூ.1,430 கோடி முதலீடு மற்றும் 1,710 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 6 திட்டங்களைத் தொடங்கி வைத்து, 5 நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்குத் தெரிவுசெய்யப்பட்ட 18 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
#CMJosephVijay