இப்ப கூட தான் நிரபராதின்னு சொல்ல மாட்டேங்கறான் பாருங்க , இதெல்லாம் காவல் துறையால் நிரூபிக்க முடியாதுன்னு தான் சொல்றான் . இதுக்கு பேர் தான் கருணாநிதித்தனம்
அன்பில் மகேஷ் திருட்டு வழக்கு
ஒரு சராசரி மனுஷனுடைய லட்சியமே..! நல்லா படிச்சு ஒரு நல்ல வேலைக்கு போறது தான்..!
அந்த படிப்பிலும் வேலையிலும் ஊழல் பண்ண இந்த அயோக்கியன விற்றாதிங்க plzzzzz🙏🙏🙏🙏🙏.
மாணவர்களுக்கு சட்டத்தின் மேல ஒரு நம்பிக்கையை கொடுங்கள்....🙏🙏🙏
தமிழ்நாடு முழுவதும் 177 தனியார் பள்ளியை சேர்ந்தவர்கள் ..
ஆதாரத்தோடு புகார் கொடுத்திருக்காங்க...
அன்பில் மகேஷ்ஷை கட்சியை விட்டு ...நீக்காமல்,
திருடனுக்கு ஆதரவாகவே இருப்பது முன்னால் முதல்வருக்கு அழகா????
ஸ்டாலின் தோத்துட்டார்...
விஜய் CM ஆகிட்டார்...
6G வந்துடுச்சு...
பறக்கும் Car வந்துடுச்சி...
உலகமே மாறிடுச்சு இந்த கொத்தடிமைத்தனம் மட்டும் இன்னும் மாறல 😂🔥
அமெரிக்காவுக்கு சென்ற 1000 கோடி... மொத்தம் 49 வங்கி கணக்குகள்... அன்பில் மகேஷ் தப்பிக்கவே முடியாது...
கடந்த திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பி டி அரசகுமார் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அன்பில் மகேஷ் மற்றும் அவரது மனைவி இருவரும் தப்பிக்கவே முடியாதவகையில் சிக்கி இருக்கிறார்கள், இதனை தொடர்ந்து அன்பில் மகேஷ் மனைவி வங்கி கணக்குக்கு பணம் பரிவர்த்தனை நடந்ததற்கான ஆதாரத்தையும் கண்டு பிடித்துள்ளனர் போலீசார்.
பி டி அரசகுமாரின் சுமார் 20 வங்கி கணக்கில் இருந்தும், தலைமறைவாக இருக்கும் முத்துக்குமார் வாங்கி கணக்கில் இருந்தும் பணம் பரிவர்த்தனை நடந்து இருக்கிறது, அதாவது தனியார் பள்ளிகள் தரப்பில் இருந்து நேரடியாக பி டி அரசகுமார் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் வங்கி கணக்குக்கு லஞ்ச பணம் சென்று இருக்கிறது, அங்கிருந்து அன்பில் மகேஷ் வங்கி கணக்குக்கு பணம் பரிவர்த்தனை ஆகியிருக்கிறது என கூறப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல், தலைமறைவாக இருக்கும் முத்துக்குமார் வங்கி கணக்கில் இருந்து சென்னையில் உள்ள ஒரு ஜவுளி கடையின் வங்கி கணக்குக்கு பணம் சென்று இருக்கிறது, அங்கிருந்து அன்பில் மகேஷ் மனைவியின் வங்கி கணக்குக்கு பணம் சென்றதும் கண்டு பிடிக்கப்பட்டு இருக்கிறது, மேலும் தனியார் பள்ளியில் இருந்து பிடி அரசகுமார் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் வங்கி கணக்குக்கு லஞ்ச பணம் சென்ற,
அடுத்த மூன்றாவது நாள் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருப்பதையும் கண்டு பிடிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் அன்பில் மகேஷின் நெருங்கிய நபரான வாளாடி கார்த்திக்கின் வங்கி கணக்கின் மூலமாகவும் லஞ்ச பணம் கைமாறி இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அன்பில் மகேஷ் மற்றும் அவருடைய மனைவி ஆகிய இருவரும் இனி தப்பிக்கவே முடியாத ஒரு சூழல் ஏற்பட்டு இருக்கிறது.
அந்த வகையில் அடுக்கடுக்கான ஆதாரங்கள் சிக்கி இருக்கிறது, இந்நிலையில் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி தருவதில் மட்டுமே சுமார் 400 கோடி வரை ஊழல் நடந்து இருக்கிறது, ஆனால் மற்ற டெண்டர் என பல முறைகேட்டில் அன்பில் மகேஷ் குடும்பத்திற்கு பணம் சென்று இருப்பதாகவும், சுமார் 1000கோடிக்கு மேல் அமெரிக்காவில் இருக்கும் அன்பில் மகேஷ் மைத்துனர் வசம் சென்று இருப்பதாக கூறப்படுகிறது.
அதாவது ஊழல் பணம் ஹவாலா பணமாக அமெரிக்காவில் இருக்கும் அன்பில் மகேஷ் மனைவியின் சகோதரர் வசம் சென்று இருக்கும் நிலையில், ஆதாரப்பூர்வமாக சுமார் 400 கோடி வரை கடந்து திமுக ஆட்சியில் பள்ளி கல்வி துறையில் ஊழல் நடந்து இருக்கிறது என்று தகவல் வெளியானாலும், இது எப்படியும் 2 ஆயிரம் கோடிகளுக்கு மேல் அன்பில் மகேஷ் கடந்த திமுக ஆட்சியில் கல்லா காட்டியிருப்பார் என கூறப்படுகிறது.
அந்த வகையில் தப்பிக்க வழியின்றி சிக்கி கொண்ட அன்பில் மகேஷ், அவரையும் அவருடைய குடுமபத்தினரையும் காப்பாற்ற மூத்த வழங்கறிங்கர்களை ஒரு பக்கம் அன்பில் மகேஷ் நாடி வந்தாலும் மறுப்பக்கம், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கோவிலாக சென்று வருகிறாராம், அன்பில் மகேஷ், சமீபத்தில் கூட, சட்டநாதன் கோவிலுக்கு சென்றால் சட்ட சிக்கலில் இருந்து காப்பாற்றப்படுவோம் என்கிற நபிக்கையில் சட்டநாதன் கோவிலுக்கு சென்று இருக்கிறாராம்.
ஆட்சியில் இருக்கும் பொழுது கடவுளுக்கும் பயம் கொள்ளாமல், மனசாட்சிக்கு பயம் கொள்ளாமல் கோடி கோடியாக கொள்ளை அடிப்பது, அடுத்து மாட்டி கொண்டால் கடவுளை தேடி அலைவது, இது தான் திமுகவினரின் வாடிக்கையாகி விட்டது என்கிறார்கள் அன்பில் மகேஷ் கோவில் கோவிலாக செல்வதை பார்க்கும் மக்கள்.
#திருட்டுதிராவிடம்
#திருட்டுதிமுக
#திருட்டில்மகேஷ்
IPS அருணை விசாரிக்க கோரி மனு
ஜெம் வீரமணி வழக்கில் IPS அருண் மீதான புகாரை விரைந்து விசாரிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு
ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கை முடித்து வைக்க ஐபிஎஸ் அதிகாரி அருண் ரூ.24 கோடிக்கு தங்கத்தை லஞ்சமாக வாங்கியதாக மனுவில் புகார்
#gemveeramani #ipsarun #pocsoact #thanthitv