சொன்ன��ை செய்த முதலமைச்சர் விஜய்!
கொடைக்கானல் கீழ்மலை கிராமமான தாண்டிக்குடி அடுத்த அசன்கொடைக்கு, சாலை அமைப்பதற்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு..
'ஜனநாயகன்' படப்பிடிப்பின்போது சாலை அமைத்து தருவதாக வாக்குறுதி அளித்த காட்சிகள் வைரல்
#Kodaikanal | #CMVijay | #NAnand | #TVK | #Road | #PolimerNews