@BJP4TamilNadu@annamalai_k@NainarBJP@MRGandhiNGL ஒரு இடத்திலயும் வெற்றிபெறப் போவதில்லை என தெரிந்தும், பரப்புரை செய்யும் தலைவருக்கு மிக்க மனோ திடம் இருக்கு என்பதை த.நா. மக்கள் நன்கு உணர்ந்து இருக்கிறார்கள்!
@BJP4TamilNadu எப்பொழுது எல்லோருக்கும் தடுப்பூசி போட்டு முடிப்பீர்கள் என்று சொல்லிவிட்டு, அதன்பிறகு சாதனையை பற்றி பீற்றிக்கொள்ளலாமே! தடுப்பூசியை முதலில் எல்லா மருத்துவ முனைகளுக்கும் கிடைக்கும்படி செய்யுங்கள் சாதனையாளர்களே!
@BJP4TamilNadu@annamalai_k கண்ணாடி வைத்து காண்பிக்கிறோம் உங்கள் முதுகை பலமுறை நீங்களே பார்த்து கொள்ளவும். அப்போது புரியும் நீங்கள் எவ்வளவு கொடுமைகளை இந்திய மக்களின் மேல் கடந்த 7 வருடங்களாக செய்து வருகிறீர்கள் என்பது. த நா மக்கள் இளிச்ச வாயர்கள் அல்ல!
@BJP4TamilNadu@annamalai_k@blsanthosh ஒன்றிய அரசு sou-moto directives எடுத்து விலையை குறைத்தால் மாநில அரசால் ஒன்றுமே செய்ய முடியாது என்பதும் மக்களுக்கும் தெரியும். இந்த மாதிரி ட்வீட் போட்டால் தமிழக மக்கள் ஏமாந்து விட மாட்டார்கள் .
Do you remember when you joined Twitter? I do! #MyTwitterAnniversary celebrating today by sending a tweet #narendramodi for auctioning of gifts and happy to receive lot many positive responses.
@BJP4TamilNadu ஓ! இப்பதான் ஒரு மாவட்டத்தில் ஆரம்பித்த இருக்கிறீர்களா? 60 வருடங்கள் தாண்டி வெற்றிகரமாக த.நா. அரசு ஏற்கனவே இந்த திட்டத்தை நட்த்திக்கொண்டு இருக்கிறது என்பது உங்களுக்கு தெரிந்தும் இந்த ட்வீட் தேவைதானா? மா... கெ.... சங்கிகளா!
@BJP4TamilNadu@CMOTamilnadu@annamalai_k Nothing was announced for TN in the union govt. budgets in the last 7 years. Still we are proud to be Indians and strongly supporting the union govt. Pl suggest to union govt. to announce few measures in the next budget at least. Hope you as a Kannadiga, will help Tamilians.