தமிழ் மண்ணின் வாசனை மாறாதவர்! மக்கள் மனங்களில் என்றும் வாழும் தமிழ் கலைஞர்!!
பாசத்திற்குரிய பார��ிராஜா அவர்களுக்கு கண்ணீர் வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻
#பாரதிராஜா
#Bharathiraja
#RIPBharathiraja
"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளோடு
முன் தோன்றி மூத்த குடி!"
இந்த வரிகளை நாம் பெருமையா பல இடங்களில் சொலிருப்போம்... சில திக காரனுங்க நக்கல் பண்ணுவானுங்க...
பிறக்கும்போதே வாளோடு பிறந்தீங்களா? மண் தோன்றுவதற்கு முன்பே வாள் கண்டு புடிச்சுடீங்களான்னு...
முழு பாடலை பார்த்தால்தான் உண்மையான பொருள் புரிகிறது 🥰
பொய் அகல, நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம்?
வையகம் போர்த்த, வயங்கு ஒலி நீர் - கையகலக்
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளோடு
முன் தோன்றி மூத்த குடி!
- புறப்பொருள் வெண்பா மாலை - கரந்தைப் படலம் 35 | குடிநிலை
உலகின் முதல் மனிதன் தமிழ்நாட்டில் தோன்றியிருப்பதற்க்கான தொல்லியல் ஆதாரங்கள் கிடைக்கிறது... ஆரம்பகால கற்கால மனிதன் பயன்படுத்திய கல்லாயுதம் கிடைக்கிறது...
உலகில் முதன்முதலில் இரும்பை கண்டுபிடித்தவன் தமிழன் என்பது அறிவியல் பூர்வமாக உறுதியாகியுள்ளது... உலகின் முதல் மனிதன் தோன்றிய இடம் குமரிக்கண்டம் என்பதும் காலம் உணர்த்தும் 😊