देशभर के मेरे परिवारजनों को रामनवमी की असीम शुभकामनाएं। त्याग, तप और संयम से भरे मर्यादा पुरुषोत्तम के जीवन से हमें हर परिस्थिति का पूरे सामर्थ्य से सामना करने की प्रेरणा मिलती है। उनके आदर्श अनंतकाल तक भारतवासियों के साथ-साथ सं��ूर्ण मानवता के पथ-प्रदर्शक बने रहेंगे। मेरी कामना है कि भगवान राम की कृपा से सबका कल्याण हो, जिससे विकसित और आत्मनिर्भर भारत के संकल्प की सिद्धि का मार्ग प्रशस्त हो।
பிரிவு 370 ரத்து : முடிந்தது. ✅
ராம் மந்திர் : முடிந்தது. ✅
CAA : முடிந்தது. ✅
வக்ஃப் திருத்தச் சட்டம் : முடிந்தது. ✅
மும்முறை தலாக் சட்டம் : முடிந்தது. ✅
சரக்கு மற்றும் சேவை வரி (GST) : முடிந்தது. ✅
10% EWS இடஒதுக்கீடு : முடிந்தது ✅
12 லட்சம் வரை வரி இல்லாத வருமானம் : முடிந்தது. ✅
நாடு முழுவதும் UPI பயன்பாடு : முடிந்தது. ✅
வந்த் பாரத், புல்லட் ரயில் : முடிந்தது !! ✅
விண்வெளியில் இந்தியா : முடிந்தது. ✅
பாகிஸ்தான் பாடம் கற்பித்தது : முடிந்தது. ✅
நீதித்துறை சீர்திருத்தம் - இன்னும் செய்யப்படவில்லை
இந்து கோயில்களை மாநில கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்தல் - இன்னும் செய்யப்படவில்லை
வழிபாட்டுத் தலங்கள் சட்டம் ரத்து - இன்னும் செய்யப்படவில்லை
5 லட்சம் காஷ்மீர் இந்துக்களின் மறுவாழ்வு - இன்னும் செய்யப்படவில்லை
ந���டு முழுவதும் UCC-ஐ செயல்படுத்துதல் - இன்னும் செய்யப்படவில்லை
பிரதமர் மோடி ஜி 2029 க்குள் இவை அனைத்தையும் செய்வார்...
Sri Yoga Narasimha Swamy, Mudigere
Yoga Narasimha Swamy in Mudigere of Hassan, Karnataka is about 850 - 900 yrs old. Turmeric alankaram for Narasimha Swamy is very famous here
This tech CEO hired 40 villagers from a coconut farm in India.
No resumes. No Ivy League.
Everyone called him crazy.
Today? His company is worth over $1 Billion.
Here’s the GENIUS playbook that stunned Silicon Valley:
*பக்தி என்றால் மாணிக்கவாசகா் போல் இருக்க வேண்டும்...*
மாணிக்கவாசக பெருமானிடம் ஈசனே என்ன வரம் வேண்டும் கேள் என்கிறார்...
அதற்கு மணிவாசக பெருமான் என்ன கேட்கிறார் பாருங்கள் ...
பாடல்
வேண்டதக்கது அறியோய் நீ !
வேண்ட முழுதும் தருவோய் நீ!
வேண்டும் அயன்மாற்கு அறியோய் நீ!
வேண்டி என்னைப் பணி கொண்டாய்!
வேண்டி நீ யாது அருள் செய்தாய்
யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசொன்��ு உண்டென்னில்,
அதுவும் உந்தன் விருப்பன்றே...!
பாடல் விளக்கம்:
எனக்கு என்ன தர வேண்டும் என்று உனக்குத் தெரியும்... எனக்கு எவ்வளவு தர வேண்டும் என்றும் உனக்குத் தெரியும்.... எனக்கு ஏதாவது வேண்டும் என்று நான் நினைத்தால் , அதுவும் உன் விருப்பமே என்று மணிவாசகர் ஈசனிடம் உருகி பாடுகிறார்....
ஆனாலும் சிவ பெருமான் மணிவாசக பெருமானை விடுவதாக இல்லை மீண்டும் கேட்கிறார் உனக்கு என்ன வேண்டும் கேள் என்று மீண்டும் மணிவாசகர் பாடுகிறார்....
பாடல்
உற்றாரை யான் வேண்டேன்; ஊர் வேண்டேன்; பேர் வேண்டேன்;
கற்றாரை யான் வேண்டேன்; கற்பனவும் இனி அமையும்;
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா! உன் குரை கழற்கே,
கற்றாவின் மனம் போல, கசிந்து, உருக வேண்டுவனே...!
பாடல் விளக்கம்:
சொந்தங்கள் எனக்கு வேண்டாம், ஊர் வேண்டாம், நல்ல பெயர் வேண்டாம், நல்ல படிப்பு அறிவு வேண்டாம் உன் அருள் இருந்தால் அது தானாக கிடைக்கும். குற்றாலத்தில் அமர்ந்து இருக்கும் ஆனந்த கூத்தனே நான் உன் திருவடிகளை தேடி தாயை கண்ட கன்று போல அன்பில் உருக வேண்டும். பக்தனைப் போல, ஒரு கன்றை ஈன்ற பசுவின் மனம் போல உருக வேண்டுவனே என்கிறார்....
என்று பக்தியால் மனம் உருகி வேண்டுகிறார் மாணிக்கவாசகர் பெருமான்...
திருச்சிற்றம்பலம்
ഈ ദുരന്തവേളയിൽ വയനാട്ടിലെയും കേരളത്തിലെയും ജനങ്ങൾക്കൊപ്പമാണ് നാം നിലകൊള്ളുന്നത്. ഒപ്പം, ഈ വെല്ലുവിളി തരണം ചെയ്യാൻ സാധ്യമായ എല്ലാ പിന്തുണയും നാം ഉറപ്പുനൽകുന്നു.