#நொய்யல்ஆறு கோயம்புத்தூர், திருப்பூரின் உயிர்நாடி. இது நிலத்தடி நீரை உயர்த்தி, விவசாயத்தை காக்கி, வெள்ளத்தை குறைத்து, உயிரியல் வளத்தை பாதுகாக்கிறது. நொய்யலை மீட்டெடுப்பது தமிழ்நாட்டின் நீர்ப்பாதுகாப்பையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் காப்பதாகும். நமக்கு நொய்யல் மீண்டும் வேண்டும்.
#NoyyalRiver is the lifeline of Coimbatore and Tiruppur. It recharges groundwater, supports agriculture, prevents floods, and sustains biodiversity. Restoring Noyyal means restoring water security, farmers' livelihoods, and the future of Tamil Nadu. We need Noyyal back.
#SaveNoyyal #RestoreNoyyal #WaterSecurity #Coimbatore
#cbe #vellalore #podanur #Tiruppur #TamilNadu #tamilnadugovt #WeNeedNoyyalBack
#tamil
#TVK #TVKVijayHQ
@CMOTamilnadu@VigneshTvkCbe@SriGiriPrasath@Kanimozhi_tvk@TVKVijayHQ
தமிழ்நாட்டின் இளைஞர்களை காப்பாற்ற போதைப்பொருட்களை முழுமையாக ஒழிக்கவும். கடைகளை படிப்படியாக மூடவும். மறுவாழ்வு மையங்கள், விழிப்புணர்வு திட்டங்கள் மற்றும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மூலம் போதை இல்லா தமிழ்நாட்ட��� உருவாக்க வேண்டும்.
@TVKVijayHQ
@actorvijay
#tamilnadu
#justasking
பூமி என்பது நம் அனைத்து உயிர்களுக்கும் சொந்தமானது அதில் ��திகாரிகள் என பெயரில் உள்ளவர்கள் இந்த பூமியை பாதுகாக்க தவிர பாவம்பட்ட மனிதர்களுக்கு எதிரான செயல் செய்ய அல்ல தாக்குவதும், பயன்படுத்தி கொள்வதும், சாதி பிரிவினை, உண்டாகி துன்படுதுவதும் பாவம் செயலே!
#தமிழ்
#humanity
#Equality