Dear sir @V_Senthilbalaji there is no power supply from yesterday night 11 pm, i raised a complaint in TNEB, but still now no response sir, please do the needful.( Alwarpet 5th street Chennai 600 018)
"1000 அண்டா சோறு வேஸ்ட்,140 அண்டா சாம்பார் வேஸ்ட்,8 பேரு அவுட்டு, 13 பேர் படுகாயம்நேத்து மதுரைல மது விற்பனை 120 கோடி,380 பேர் மேல டிடி கேஸ், 40 வாகனம் மேல பறிமுதல் பண்ணிருக்காங்க.போக்குவரத்து நெரிசல்ல ஆம்புலன்ஸ் போகமுடிய��ம 3 பேர் வழிலயே சாவு - தமிழ்நாட்டில் சட்டம் புழுங்கு எக்கச்சக்கமா கெட்டு போச்சு, மு க ஸ்டாலின் உடனே ராஜினாமா செய்யணும் " - தவழ்ந்த பாடி புகார்
As far as #NEET is concerned, Stop and ignore all the anecdotal stupid videos and memes. Look for real hard data. Tamilnadu is leading the world in terms of Medical education. Also 1 in 8 doctors in India are in Tamilnadu. All of his will be destroyed in 10 years with NEET. Hence we need to #BanNEET. PS: English Translation of the heading: Number of doctor per 1000
யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து ஆசி பெற்ற 'தலைவர்'.
In a video, shared by news agency ANI, the Tamil actor Rajini can be seen greeting UP CM with folded hands as he then gets down to touch his feet.
On Saturday he touched Uttar Pradesh Chief Minister Yogi Adityanath’s feet as he met the chief minister at his residence in Lucknow.
ஜெயிலர் மூலம் சூப்பர் ஸ்டார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஜினி - வடைக்கடை ஓனர்கள்.
அடேங்கப்பா!! பொறுமை சாமி. பொறுமை. இந்தியன் 2, லியோ, விடாமுயற்சி, ஜவான், சலார் எல்லாம் வரட்டும்.
தமிழ்நாடு/இந்தியா/ஆசியாவிலேயே யார் சூப்பர் ஸ்டாருன்னு தெரியும். இப்பவே உணர்ச்சி வசப்படாதீங்க.
போய் அடுத்த வடைகளை சுட்டு தள்ளுங்க. போங்க.