மோசமான வானிலை காரணமாக முதலமைச்சர் விஜயின் Helicopter 🚁 பயணம் ரத்து!
TVK'ns Now : நாங்க அடிச்ச மணி தலைமைக்கு கேட்டுச்சோ இல்லையே வருண பகவானுக்கு கேட்ருச்சு 😜
“These are clumsily staged, manipulative, deceitful events designed entirely to serve the political ends…”
Joe Nutt, British writer, The Critic, December 2025.
On politicians turning ordinary people into publicity props.
என்னுடைய ஆபீஸ்ல இருந்து பெரியார் நூலகத்துக்கு 5 நிமிஷத்துல நடந்து போயிடலாம். ஆபீஸ்க்கு கீழ ஒரே கூட்டமா இருக்கு, பஞ்சாயத்து போயிட்டு இருக்கு. என்ன பஞ்சாயத்துனா, 500 ரூபாய் தரேன்னு சொல்லி கூட்டிட்டு வந்துட்டு இப்போ 300 ரூபாய் தான் தரேன்னு ஒரே சண்டை. ஆனா முக்கால்வாசி பேர் யாரும் கோயம்புத்தூர் ஆளுங்க இல்லை.
BREAKING #Justice V. Lakshminarayanan of #MadrasHighCourt clears the decks for the conduct of RSS route marches in 128 places across Tamil Nadu. Records the submission of Advocate General Vijay Narayan that the police would grant permission by Monday for the marches proposed to be conducted on October 25 and November 1, 2026. He also records the undertaking given by the organisers that they shall comply with the conditions scrupulously. @THChennai Backgrounder👇https://t.co/bi8pHZzi5P
State government has declined to provide details under the Right to Information (RTI) Act on the restructuring of its Fact Check Unit (FCU) as the Information Integrity Desk (IID) @tn_factcheck
விஜய்க்கு poster ஒட்டுனவன விஜய் MLA, Minister ஆக்கி அழகு பார்த்திட்டு இருக்காரு
ரஜினிக்கு poster ஒட்டுனவன் இன்னமும் தியேட்டர் முன்னாடி 5 வருஷத்துல CM பதவி போய்டும் சூப்பர் ஸ்டார் நிரந்தரம்னு பேட்டி குடுத்திட்டு இருக்கான் 😹
நம் திராவிட மாடல் ஆட்சியில் ரூ.290 கோடி மதிப்பில் கோவையில் கட்டியெழுப்பப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் மற்றும் அறிவியல் மையம் இன்று திறக்கப்படுவதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.
இந்த மாபெரும் அறிவுச்சுரங்கத்தை கோவை வாழ் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வாழ்த்துகிறோம்.
வழக்கமாக கழக அரசின் திட்டங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்பவர்கள், இந்த முறை பெரியார் அறிவுலகத்தில் ’நான் முதல்வன்’என்ற பெயரின் மீது ஸ்டிக்கர் ஒட்டி மறைத்து இருக்கிறார்கள்.
இந்த Cheap CM-இன் Sticker ஆட்சியில், நான் முதல்வன் திட்டத்தைச் சிதைத்ததோடு மட்டுமின்றி, அதன் பெயரைக்கூட ஏற்க மனமில்லை என்றால் என்ன காரணம்?
‘முதல்வன்’ என்று சொன்னாலே கழகத்தலைவர் அவர்கள் பெயர் தான் நினைவுக்கு வருகிறதா?
இல்லை, நம் மாணவர்கள் அவரவர் துறையில் முதல்வர்கள் ஆவது பிடிக்கவில்லையா?
கழக அரசு சூட்டிய பெயர்களை மறைப்பது - திட்டங்களை Cancel செய்வது - Cancel செய்தவற்றையே Cancel செய்து U-Turn அடிப்பது என்று Circus நடத்தாமல் மக்கள் நலன் சார்ந்த ஆட்சியை இந்த Dummy முதலமைச்சர் நடத்த வேண்டும்.