#அரசியல்POST | “தமிழ்நாட்டை விட்டுப் போகும் Mazagon Dock முதலீட்டுக்கு பொறுப்பு ஏற்பாரா? அல்லது வழக்கம் போல “என் மேல பழி போடுறாங்க” என்று புலம்புவாரா?”
-முதலமைச்சர் விஜய்க்கு அதிமுக கேள்வி
#SunNews | #TNInvestments | #Vijay | #ADMK
தவெக நிர்வாகி மீது போலீசில் நான் கொடுத்த புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது...!!
முன்னாள் முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்தல் தோல்வி காரணமாக பால்டாயல் குடித்துவிட்டு மருத்துவமனையில் சீரியஸாக உள்ளது போல் போலியான புகைப்படத்தை பேஸ்புக��கில் பரவவிட்ட தவெக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க கோரி CM Cell மூலமாக கடந்த மே 26-ம் தேதி புகார் அளித்திருந்தேன்.
இந்த புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டு, நான் வசிக்கும் பகுதிக்கு உட்பட்ட காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. சற்று முன்னர் அந்த காவல் நிலையத்திலிருந்து உதவி ஆய்வாளர் எனக்கு ஃபோன் செய்து, நாளை காலை காவல் நிலையத்திற்கு நேரடியாக வந்து, எழுத்து பூர்வமாக ஒரு புகாரை அளிக்க கேட்டுள்ளார். பின்னர் அந்த புகார் சேலம் மாவட்ட SP அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து அந்த தவெக நிர்வாகி வசிக்கும் கரூர் மாவட்ட SP அலுவலகத்திற்கு ���னுப்பப்படும் !!!
நாளை காலை காவல் நிலையம் செல்கிறேன்!!
#DMKITWING
#KalaignarSeithigal
#SunNews
#NewsUptate | திமுக மீது ஆதாரங்கள் இல்லாமல் அவதூறு பரப்புவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க, கட்சியினர் கீழே உள்ள எண்களை தொடர்பு கொள்ள திமுக தலைமை அறிவுறுத்தல்
#SunNews | #DMK | #TVKVijay
Why reservation should be explained clearly / in a simple manner to school & college kids.. 🚶♂️
This misconception continues for generations, even with ppl who are benefited by this system.
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா நி��ுத்திவிட்டதா என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் கேட்டபோது, "எனக்குத் தெரியாது, ஜெய்சங்கரிடம் கேளுங்கள்" என்கிறார்.
அதே கேள்வியை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் கேட்டால், "எனக்குத் தெரியாது, பியூஷ் கோயலிடம் கேளுங்கள்" என்கிறார்.
எதிர்கட்சிகளின் கேள்விகளை அல்ல.. ஆளுங்கட்சியின் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமலே ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறது மோடி அரசு.
#வெளியுறவுத்துறைஅமைச்சகம்
#MinistryOfExternalAffairs
இரண்டு நாட்களுக்கு முன் தமிழ்நாட்டில் போதை பொருள் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்று நைனார் நாகேந்திரன் சொன்னார்
இவருக்கு மட்டும் எப்படி தெரிகிறது என்று அப்பவே சந்தேகப்பட்டேன்
சந்தேகத்துக்கு விடை கிடைத்து விட்டது
கடத்துவத�� அவங்க ஆளுங்க தான்..!
SIR வரைவு வாக்காளர் பட்டியல் வந்த பிறகு, நேற்று அப்பாவை சந்தித்தேன்.
வரைவு பட்டியல் வந்ததில் இருந்து, பெயர் இருக்கா ? சரி பார்த்தியா ? என்று தொடர்ச்சியாக கேட்டுக்கொண்டிருந்தார்.
நேற்று பார்த்த உடனே முதல் கேள்வியாக அதையே கேட்டார்.
வீட்டில் உள்ள எட்டு ஓட்டும் வந்துடுச்சு என்றேன். பாகம் முழுவதையும் சரி பார்க்கலயா என்றார்.
எங்கள் சொந்த பாகத்தின் முழு பட்டியலையும், நீக்கப் பட்டவர்கள் பட்டியலையும் எடுத்துக்கொண்டு அவரோடு அமர்ந்தேன்.
பாபநாசம் சட்டமன்றத் தொகுதி எங்களுடையது.
பாகத்தில் மொத்தம் 787 வாக்குகள், 40 வாக்குகள் நீக்கப்பட்டு, 747 வாக்குகள் வரைவுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
40 பேரா என்று அதிர்ச்சியாக கேட்டவர், ஒவ்வொரு பெயராக வாசிக்க சொன்னார்.
பெரும்பாலும் அவர்கள் பெயரை வைத்தே அடையாளம் கண்டுகொண்டார், அல்லது பெற்றோர் ப���யரையோ, வயதையோ கொண்டு கண்டறிந்தார். 2-3 பெயர்களை தவிர அனைவரையும் கண்டுபிடித்துவிட்டார்.
இரட்டை பதிவு என்று மூன்று பெயர்கள் நீக்கப்பட்ட���ருந்தது. அவை வரைவு பட்டியலில் இருப்பதை உறுதி செய்ய தேடச் சொன்னார்.
ஒவ்வொரு பெயரை சொல்லும்போதும், அவர்கள் குடும்பம் குறித்து, அவர்களின் அரசியல் சார்பு குறித்து என்று அத்தனை கதைகளை பகிர்ந்தார். ஊர் குறித்து இவ்வளவு தகவல்களை நேற்று தான் அறிந்துகொண்டேன்.
மூன்று மணி நேரத்திற்கு மேலாக பட்டியலை அலசிய பிறகு, நீக்கப்பட்ட 40 பேரில் 5 வாக்குகள் தவறாக நீக்கப்பட்டுள்ளதையும், இடப்பெயர்வ��� என்று குறிப்பிடப்பட்டவர்களில் 9 பேரை தனியாக குறிப்பிட்டு, அவர்களுக்கு வேறு ஊரில் ஓட்டு உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றார். சிலருக்கு அவரே போன் செய்தும் பேசினார்.
கிளைக் கழகத்தின் நிர்வாக பொறுப்புகளில் இருந்து 10 - 15 ஆண்டுகளுக்கு முன்பே முழுதாக வெளியே வந்து விட்டார், 18 வயதிலிருந்து எல்லா தேர்தலிலும் தவறாமல் பணியாற்றிய தேர்தல் நாளைய பாக முகவர் பணியையும் கூட கடந்த சில த��ர்தல்களாக மாற்றி கொடுத்துவிட்டார், அந்த ஊரை விட்டே பணி நிமித்தம் தற்காலிகமாக வெளியே வந்து 5 ஆண்டுகள் கடந்துவிட்டது, BLA2 - BLC என எந்த பொறுப்ப���லும் இல்லை.
ஆனாலும் வரைவுப் பட்டியல் வந்த நொடியிலிருந்து, அதை முழுதாக சரிபார்த்து முடியும் வரை அவருக்கு பதற்றம் மட்டும் குறையவே இல்லை.
45 ஆண்டுகளுக்கு மேலாக விரல் தேய அந்த பட்டியலை ஒவ்வொரு முறையும் புரட்டியவர், கட்சி சார்பில் பூத் சிலிப் எழுதிக்கொடுத்த காலத்திலிருந்து தற்போது வரை அதில் ஏற்பட்ட எல்லா மாற்றங்களுக்கும் சாட்சியாக இருந்தவர், ஒரு திட்டமிட்ட சதியின் மூலம் அது சிதைக்கப்படுவது குறித்த கவலை அவருக்கு அடங்கவில்லை.
சொந்த வாழ்வின் சுக, துக்கம் போல இதையெல்லாம் கருதுகிற தொண்டர்கள் இந்த இயக்கத்தின் படைவலிமை.
டெல்லியும், நாக்பூரும் தீட்டுகிற சதிகளை இனமான தலைவர் @mkstalin அவர்களின் சொல்படி, இதே உணர்வோடு முறியடிப்போம்.
கூட்டம் குறைவாக இருந்த காரணத்தினால் 11.00 மணிக்கு பேச தொடங்குகிறோம்னு புஸ்ஸி காவல் துறைக்கிட்ட சொல்ல
அ��ெல்லாம் முடியவே முடியாது 10.30 பேச தொடங்கனும்
இல்லைனா ரத்து பண்ணிடுவேன்னு காவல்துறை சொன்னதும் உடனே ஆரம்பிச்சு இருக்கானுங்க ..!!
@mkstalin ஐயா இனியும் கருணை வேண்டாம்யா
விஜய் புதுச்சேரி கூட்டத்தால் நடந்த 2 நல்ல விசயம்.
1.இனி விஜய் கூட்டங்கள் தனியார் மைதாங்களில் மட்டும் எத்தனை பேருக்கு அனுமதி வாங்கறானுகளோ அத்தனை பேரை மட்டும் QR code பயன்படுத்தி அனுமதிக்க வேண்டும்.
2.காவல்துறை அதிகாரி புஸ்ஸி மூஞ்சி மேலயே உங்களாலதான் 40 பேரு செத்தாங்கன்னு சொல்லிட்டாங்க.
டேய் தற்குறி @TVKVijayHQ
கேள்வி: பாண்டிச்சேரியில் விஜய்யின் பேச்சைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: வியக்க வைத்தது! யோசிக்க வைத்தது! பாஜகவும் திமுகவும் பரம்பரை எதிரிகள் என்பது இந்தியாவே அறிந்த விஷயம். காங்கிரஸைவிட பெரிய எதிரியாக பாஜகவினர் பார்ப்பது திமுகவைதான். ஆனால் விஜய் தமிழ்நாட்டில் பேசும்போது பாசிசம், பாயசம், நீங்கள் இருவரும் கூட்டு, பொறியல் என்றெல்லாம் பேசுவார்.
பாண்டிச்சேரியில், பாண்டிச்சேரிக்கு ஒன்றிய அரசு காசு தரவில்லை என்று பேசினார் விஜய். அங்கு நடப்பதோ என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி. மந்திரிசபையிலும் பாஜக இடம்பெற்றுள்ளது. ஆனால் என்.ஆர்.காங்கிரஸ் ரங்கசாமியைப் பார்த்து “சி.எம்.சார்.. உங்க ஊருக்கு காசு தராத பாஜகவை கூட்டணில வச்சு மந்திரி கொடுத்து அழகு பாக்குறீங்களே சி.எம் சார்... அசிங்கமா இல்லையா சி.எம் சார்...?” என கேட்பார் என நினைத்தேன். அப்படி கேட்டிருந்தால் அவரின் பாண்டிச்சேரி ரசிகர்கள் ”எங்க தலைக்கு எவ்ளோ தில்லு பாத்தியா?” என்று பாராட்டிக்கூட இருப்பார்கள். ஆனால் அவரோ பாண்டிச்சேரி அரசைப் பார்த்து தமிழ்நாட்டு அரசு கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார்!!!
மாமன்னன் படத்தில் வடிவேலு “என்னண்ணே ஒன்னுமே புரியலையேண்ணே...” என்பார் அல்லவா, அதுபோல்தான் அவர் பேச்சு இருந்தது.
ஆனால் எனக்கு ஒன்��ு மட்டும் புரிந்தது. இந்த ஆள் பாண்டிச்சேரிக்கு பிரச்சாரம் செய்யப் போகவில்லை, திமுகவை திட்டுவதற்காகவே வண்டி பிடித்து அங்கே போயிருக்கிறார். போனவர் அந்த ஊர் போலீஸிடம் நாலு திட்டு வாங்கிவிட்டு, திமுகவை ரெண்டு திட்டு திட்டிவிட்டு வந்திருக்கிறார். எப்படி பார்த்தாலும் அவருக்கு ரெண்டு திட்டு லாபம். இந்த மாதிரி தலைவர்கள் எல்லாம் கிடைப்பதற்கு தமிழ்நாடு கொடுத்து வைத்திருக்க வேண்டு���்.
-டான் அசோக்
டிசம்பர் 9, 2025
#100நாள்100கேள்வி
தலைமை தற்குறியின் கவனத்திற்கு!
பாண்டிச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியில் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டு வந்தது. பாஜக ஆளுநர் கிரண்பேடி ரேசன்கடைகளுக்கு தடை விதித்தார். இதனால் புதுச்சேரியில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் மூடப்பட்டன.
பாண்டிச்சேரியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வராக ரங்கசாமி பதவியேற்றார். அப்போது மீண்டும் ��ேஷன் கடைகள் திறக்கப்படும் என அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து பாண்டிச்சேரியில் எப்போது ரேஷன் கடைகள் திறக்கப்படும் என மக்கள் மத்தியில் கேள்விகள் எழுந்தன. அதற்கு வரும் தீபாவளிக்கு முன்பாக ரேஷன்கடைகள் திறக்கப்பட்டு தீபாவளிக்காக இலவச அரிசி, சர்க்கரை ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி உறுதியளித்திருந்தார்.
இந்நிலையில் சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு புதுச்சேரியில் குடிமைப்பொருள் வழங்கல் துறை மூலம் 21.10.2024 ரேஷன் கடைகள் திறக்கப்பட்டன.
தீபாவளிக்கான இலவச பத்து கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரையை ரேஷன் கடை மூலம் வழங்கும் நிகழ்ச்சி மேட்டுப்பாளையம் என்ற பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் பங்கேற்று ரேஷன் கடைகளைத் திறந்து வைத்து பொதுமக்களுக்கு அரிசி மற்றும் சர்க்கரையை வழங்கினர்.
2024 ம் ஆண்டே ரேசன் கடைகள் திறக்கப்பட்டது அறியாமல் தலைமை தற்குறி பேசியது உலக அளவில் நெஞ்சில் குடியிருப்பவர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.