didn’t even tap in for this segment fr 😭 (too cooked after Thalaivar @rajinikanth speech )
but @ikamalhaasan ???
“come here just come here, i’m here for you friend, it’s okay”
that’s real one energy. big respect to KH no cap 🧢✊
#Dharman
Michael Fassbender is one of the most versatile actors of his generation. He can be magnetic, terrifying, vulnerable, charming, or completely unreadable depending on the role, and somehow each version feels equally convincing.
Robin Williams as the Joker in BATMAN (1989) is one of those casting what-ifs that never really goes away. Years before he played darker, more unsettling characters on screen, Hollywood almost handed him one of the most iconic villains in comic book history.
The casting in MINDHUNTER (2017–2019) is so precise it’s almost distracting. Every time a real-life killer appears, there’s a moment of “wait, that’s an actor?” before the resemblance starts getting genuinely unsettling.
Don’t miss this podcast by D. Suresh Kumar, The Hindu’s Deputy Resident Editor, Tamil Nadu: “Vijay, TVK and the rise of fake political narratives | Focus Tamil Nadu”: https://t.co/c1T5NMkCWs via @YouTube
இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்!
11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன��� அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன்.
சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள்
உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜ���ாஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்படுத்தியதை குறிக்கின்றன. மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம்.
நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கு��் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@MinPres
AuraKANTH for you ...
17 minutes speech I just in loop mode for whole 90 minutes (workout time use to hear music but today filled with this ) @rajinikanth ♥️
Awesome speech by Thalaivar... 👌👌 👏👏
Comically delivering a life lesson to crush EGO.... 🙏🏻🙏🏻
Love you Thalaivaa 🤗🤗❤️❤️
#ThalaivarForever
Full Speech here:
https://t.co/XW7EAk9lcH
யோசிச்சு பாருங்க மக்களே இதே நிலைமை இப்போது திமுகவுக்கு ஏற்பட்டிருந்தா, போராட்டங்களும் கோஷங்களும் விண்ணை பிளந்திருக்கும், ராஜ் பவன் கிடுகிடு கிடுன்னு ஆடிகிட்டு இருக்கும். ஒன்றிய அமைச்சகத்திடமிருந்து ஆளுநர் அலுவலகத்திற்கு ஃபோன் பறந்துகிட்டு இருக்கும்... அப்படி இருக்கணும் மக்களாட்சியில் ��ெயல்படும் கட்சி என்றால்...!
படிடா பரமா.....
என் அருமை நண்பர் சூப்���ர் குட் ஃப்லிம்ஸ் ஆர்.பி. செளத்ரி அவர்கள் தலை சிறந்த தயாரிப்பாளர். அருமையான மனிதர். எத்தனையோ இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து திரையுலகை வாழவைத்தவர்.
அவருடைய அகால மரணச் செய்தி எனக்கு பேரதிர்ச்சியையும், மிகுந்த வேதனையையும் அளிக்கிறது.
அவர் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்🙏
#RBChoudhary