நோயாளிகளை வீல் சேரில் தள்ளி செல்ல பணம் கேட்கும் ஊழியர்களை கண்டறிந்து உடனே நடவடிக்கை எடுக்க கூறியுள்ளோம்.. அரசு மருத்துவமனையில் உள்ள பிரச்சனைகளை எல்லாம் முதல்வர் கவனத்திற்கு எடுத்து சென்று தீர்வு காண்போம் - த.வெ.க எம்.எல்.ஏ ரமேஷ் பேட்டி
#Trichy | #TVKMLA | #Ramesh | #CMJosephVijay | #PolimerNews

8 மணிக்கு counting start Achu Dmk 40+ ,Tvk 2 8:45 ஆச்சு TVK 80+ ,Dmk 40 le ninuchu adhu அப்படியே continue Achu , கொம்மாளா, அரை மணி நேரத்துல 2 கட்சியும் அரண்டு போய்ட்டாங்க ,Absolute cinema na Adhu May 4 dha @CMOTamilnadu 😭🔥🔥
எங்கள் சினிமா துறையில் இருந்து ஒரு முதலமைச்சர் வந்திருக்கிறார் -Superstar Kamal Haasan About @TVKVijayHQ 🫡💯
Meanwhile,Rajini Ignored The Same Question Yesterday Press Meet 😏
டேய் இந்த ஆளு ஈகோ லாம் சீண்டாதிங்கடா silent dha இருப்பான் அப்றம்தா அடிப்பா அப்டிதா சினிமா ஒருத்தன அடிச்சாரு ,இப்போ அரசியல்ல ஒரு குடும்பத்தயே கூப்புல உக்கார வச்சிருக்காரு , don't underestimate him da, கொடுரமா வெற்றிய rusikura alu @CMOTamilnadu 😭🔥🔥�