'கீர்த்தி சக்ரா' விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கையால் பெற்றுக்கொண்டு சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்திற்கு மாலை அணிவித்து மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பளித்த மக்கள்..! சல்யூட் அடித்த மாணவர்கள்...
நாட்டுக்காக சேவை செய்தது மகிழ்ச்சி என ராணுவ வீரர் நெகிழ்ச்சி பேட்டி
#Theni | #KirtiChakra | #ArmyMan | #Students | #PolimerNews
“The recent assembly election results in the state of Tamil Nadu have shown that people can indeed be convinced to vote without considering the caste or community of the contestants. In fact, a government has been formed by largely nullifying the factors of caste" - Madras High Court
#TamilNadu #TVK
Questions to all my muslim friends
When Congress can ally with TVK for 2 ministers why cant Dmk ally with BJP for 2 union ministers?
Bjp might offer bigger things as well
In the name of secularism when Cong can talk with TVK, Dmk, Admk & other non BJP parties at the same time, why should Dmk not explore its options?
If Dmk remain principled by not aligning with BJP will Muslims vote for them or TVK-Cong alliance?
And the main question is if Muslim voters continue to support whichever alliance is best placed to defeat BJP, regardless of who else is in that alliance, then isn't "secularism" often being used more as a tool for opportunism?
The day every party has to compete for Muslim votes including BJP is the day when some parasites get eliminated.
Despite all the noise around him, #TVKVijay seems to be playing his cards smart and strategically so far. In fact astutely, something one would associate only with 'seasoned politicians'. Maybe he is proving all the punditry around 'lack of experience' wrong.
Like it is said in international relations, "there are no friends or enemies but only national interest." Similarly, may be in state -centre relation, only 'state's interest should matter'. And in a country like India, funds from the central govt do really help states grow. 😀
Just as local body representatives became a major headache for the DMK govt during the 2006–11 period, TVK may soon discover that its own party representatives are capable of causing similar political discomfort. Sometimes, the biggest challenge for a govt comes not from the opposition but from within
முகத்திலும் தோள்பட்டையிலும் குண்டு துளைத்த போதிலும், தாய் மண்ணை குருதி நனைத்த போதிலும், தீவிரவாதியை வீழ்த்தி பாரத தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்த எங்கள் எல்லைச் சாமி ராணுவ வீரர் திருமிகு.A.மீனாட்சி சுந்தரம்🇮🇳
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் தீவிர வீர��்தைக் காட்டிய தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம் (Meenakshi Sundaram A) அவர்களுக்கு நாட்டின் இரண்டாவது உயரிய அமைதிக்கால வீரதீர விருதான கீர்த்தி சக்ரா (Kirti Chakra) விருது வழங்கப்பட்டுள்ளது.
திரு.மீனாட்சி சுந்தரம் அவர்களின் தியாகத்திற்கும் தேசப்பற்றுக்கும்
பாதம் பணிந்து தலை வணங்குகிறேன்,
வாழ்க பாரதம்🇮🇳 வந்தே மாதரம்🚩
#keerthichakra #army #indianarmy