நான் எனது வாக்கு செலுத்தி ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டேன்.
அன��வரும் 100 சதவீதம் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றிட்ட வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
#election2026
சித்திரை முதல் நாளாம் தமிழ்ப் புத்தாண்டு புலருகின்ற இந்த இனிய நன்னாளில், உலகெங்கும் வாழுகின்ற அன்புக்குரிய தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த 'தமிழ்ப் புத்தாண்டு' நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
'புதிய சாதனைகள் பலவற்றைப் படைத்து; புதிய வெற்றிகளைப் பெற்று; வழி மறிக்கும் தடைகளை எல்லாம் தகர்த்து, அமைதியான வாழ்வைப் பெறுவோம்; வளமான தமிழ் நாட்டைப் படைத்திடுவோம்' என, இப்புத்தாண்டில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து உறுதியேற்போம்.
தமிழ்ப் புத்தாண்டில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் புதிய சிந்தனைகள், புதிய முயற்சிகள், புதிய நம்பிக்கைகளோடு கூடிய புதிய உத்வேகம் பிறக்கட்டும்!
#TamilNewYear
@AIADMKOfficial
Warm greetings on the Foundation Day of the Bharatiya Janata Party.
The party’s journey has been shaped by visionary leaders like Bharat Ratna #AtalBihariVajpayee, whose statesmanship, inclusive governance, and steadfast commitment to democratic values continue to inspire generations.
Under the leadership of Hon’ble Prime Minister Thiru. @narendramodi Avl, and the guidance of Hon’ble Home Minister Thiru. @AmitShah Avl, the BJP continues to play a pivotal role in strengthening India’s development, unity, and global standing.
On this special occasion, we extend our best wishes to @BJP4India President Thiru. @NitinNabin Avl, @BJP4TamilNadu State President Thiru. @NainarBJP Avl, and all BJP members and supporters for their continued public service.
@AIADMKOfficial
��யேசுபிரான் உயிர்த்தெழுந்த இந்த ஈஸ்டர் திருநாளில், கர்த்தர் அருளிய சமத்துவம், சகோதரத்துவம், மற்றும் அமைதி போன்ற உயரிய விழுமியங்கள் தொடர்ந்து தழைத்திட அனைவருக்கும் எனது ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இறைவனின் அருளால்,
தமிழகமும் ஒரு வளமான எதிர்காலத்திற்காக விரைவில் உயிர்த்தெழப் போகிறது.
இனிவரும் காலம்,
அனைவருக்கும் வசந்த காலமாக அமையட்டும்!
#HappyEaster
@AIADMKOfficial
உலக மக்கள் அனைவரையும் இரட்சிக்கும் இயேசு பிரான், அனைத்து மனிதர்களின் பாவங்களையும்,
துயரங்களையும் தூக்கிச் சுமந்து
சிலுவை மரத்தில் அருள் மலராய் பூத்த,
தியாக திருநாளான #புனிதவெள்ளி தினத்தில் இயேசு பிரானின் தியாகங்களையும், து���ிவையும் நினைவு கூர்கிறேன்.
@AIADMKOfficial
Warm greetings to the Jain community on Mahavir Jayanti.
Lord Mahavir’s teachings of non-violence, truth, and discipline continue to guide humanity toward peace and harmony.
On this auspicious day, let us reaffirm our commitment to these timeless values and work together to build a compassionate and united society.
#MahavirJayanti
அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள, சோழப் பேரரசு கட்சி கள்ளர் முன்னேற்ற சங்கம் நிறுவனத்தலைவர் வழக்கறிஞர் திரு.N.சரவணன் மழவராயர் அவர்கள் மற்றும் தோழமைக் கட்சி நிர்வாகிகள், மரியாதை நிமித்��மாக சந்தித்தார்கள்
1/2
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, கட்டுக்கடங்காமல் புழங்கும் போதைப்பொருள் கலாச்சாரம��� மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கி வரும் நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
1/2