#HBD_Thiruma4Empowerment
ஆகத்து -17ல் பிறந்தநாள்காணும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு,
தமிழின தளபதி அண்ணன் நாகை.திருவள்ளுவன் அவர்கள் 60வது பிறந்தநாள் வாழ்த்து!
ஆகத்து -17ல் பிறந்தநாள்காணும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு, தமிழ்ப்புலிகள் கட்சியின் 60வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
ஆகத்து 17,
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து காணொலியில்..
தமிழின தளபதி, அண்ணன் நாகை.திருவள்ளுவன் அவர்கள்,
(07.08.2022) நாளை,
தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கடையநல்லூர் சேகர் அவர்களின் இல்ல விழாவில்!
தமிழின தளபதி அண்ணன் நாகை.திருவள்ளுவன் அவர்கள் கலந்து கொள்வதால் நிகழ்ச்சி நடக்கும் இடத்தினை தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் குற்றாலம் குமார், ஆய்வு மேற்க்கொண்டார்..
அவினாசி தொகுதி, அன்னூரில் தமிழ்ப்புலிகள் க���்சியின் சார்பாக நடைபெற்ற "மாநில சுயாட்சி மீட்பு" பொதுக்கூட்டத்தில் தலைவர் நாகை.திருவள்ளுவன் அவர்கள் எழுச்சியுரையாற்றினார்.
அவினாசி தொகுதி, அன்னூரில் தலைவர் நாகை.திருவள்ளுவன் அவர்களை வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தினர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
@KKSelvakumar29 @gurumanikks