Home
Language
English
Türkçe
Bahasa Indonesia
About
Privacy Policy
Terms of Service
Pricing
Sign In
Download All
Share
V7
@Svinothan7
Joined February 2016
0
Following
13
Followers
136
Posts
Pinned Tweet
V7
@Svinothan7
over 9 years ago
காலமெல்லாம் கடந்தேன் கயல் அவளோடு கதைபேசி நாளெல்லாம் உறங்காமல் விழித்தேன் நினைவெல்லாம் அவளை நிறுத்தி நிறைகிறாள் என்னுள் முழுவதுமாய்
V7
@Svinothan7
about 7 years ago
@BrettLee_58
all time fav bowler gets aged😋
Svinothan7
retweeted
Russel Arnold
@RusselArnold69
over 7 years ago
@tallboykarthik
@SriniMaama16
Ahaaaa... Maama Va Dance panna !!!!
RusselArnold69's tweet video.
Svinothan7
retweeted
துரோனா ©
@Luxshan_offl
over 8 years ago
ஒருவரின் நெருக்கம் குறைந்தபின் அவரின் ரகசியங்கள் அடுத்த நெருக்கமானவரிடம் பகிரப்படுகின்றது
#lxshn
Who to follow
Gayathri Reddy
@I_m_Gayathri
🤔
DEO PERAMBALUR
@collrpmb1
Coconut ☨
@ZomWaVu
Adrenaline junkie who thinks she can respawn life over 100 times ✌🏼 THE LORD IS MY SAVIOUR.
Svinothan7
retweeted
துரோனா ©
@Luxshan_offl
over 8 years ago
உன் கோபத்திற்கு என் பதில் புரியாது அதிலும் ஒரு திமிர் கொண்டு உன் முற்றுகை தொடரும் வேகத்தில் உதிரும் வார்த்தைகளால் வெருண்டு போவது நம் உறவே
Svinothan7
retweeted
துரோனா ©
@Luxshan_offl
over 8 years ago
குளிர் நிலவு தெளிவாய் உன் விம்பம் துணை வரவே யாமத்தில் நிசப்தம் எல்லாம் நின்னை சூழ்ந்திடும் வேளை காதுக்குள் சேதி சொல்லும் ஓர் தனிமை இனிமையே..!!
Svinothan7
retweeted
துரோனா ©
@Luxshan_offl
over 8 years ago
ஆசையெல்லாம் ஒரு பொருட்டாகவே அமைவதில்லை அமைதிகொள் மனமே
#lxshn
Svinothan7
retweeted
துரோனா ©
@Luxshan_offl
over 8 years ago
பிறர் காதுகளுக்கு கேளாமல் வேறொருவரின் அந்தரங்கம் பேசுவது எல்லாம் ரகசியம் என்றாகிவிட்டது...!!
Svinothan7
retweeted
துரோனா ©
@Luxshan_offl
over 8 years ago
கனாக்கள் வழியே கலைந்து செல்கிறாள் கவலையில்லை எனக்கும் உறக்கம் தொலைத்தது உன்னிடம் தானே..!!
Svinothan7
retweeted
துரோனா ©
@Luxshan_offl
over 8 years ago
நட்டநடு இரவின் பெரும் மழைச்சரால் என்வீட்டு ஜன்னல் கண்ணாடிகளை தட்டி ஒதுங்க இடம் கேட்கின்றது தாழ்ப்பாள் கண்டதும் சோர்ந்து வடிந்தே சிதறுகின்றது
Svinothan7
retweeted
துரோனா ©
@Luxshan_offl
over 8 years ago
ஏதோவொன்றின் தேடலின் முடிவில் தொலைந்த என்னை தேட யாருமில்லை என்கின்ற பெருமிதத்துடன் நகர்ந்து கொண்டிருக்கின்றேன் ஒரு தனிமைக்கு ...!!
Svinothan7
retweeted
துரோனா ©
@Luxshan_offl
over 8 years ago
கனவுகள் மயக்கும் காரிருள் இரவுகளில் நிசப்தத்துடன் கூடிய நிதானமான தவறுகளை வரையறுத்துக்கொள்கிறேன் தடயங்கள் இல்லாமல்..!!
Svinothan7
retweeted
துரோனா ©
@Luxshan_offl
over 8 years ago
பின்னிரவு காதல் முற்றிய ரணங்களின் தடங்கள் என் முதுகில் உன் நகக்கீறல்கள்
Svinothan7
retweeted
⭐ ம ன் ன ன் 👑
@Anandh_Offl
almost 9 years ago
எளிதில் கிழிந்து விடும் ஆடைகள் தான் நம் மானம் காக்கிறது.. அதே போன்று எளிதில் கொட்டிவிடும் சொற்களில் தான் நம் மதிப்பு இருக்கிறது..
Svinothan7
retweeted
𝐊𝐎𝐏𝐈 ♥️
@kopitha_
almost 9 years ago
வாழ்க்கையில் எல்லோரையும் ஏதோ ஒரு காரணமாக தான் இறைவன் சந்திக்க வைக்கின்றான்..
Svinothan7
retweeted
வி.தமிழ் சுகி
@Tamilsuhi
almost 9 years ago
நீலி... நின் நிழலிலும் உயிர் யட்சி... யாது நிகரும்; பொய் மாதிரி... மனம் விலகா கோரம் சுதை...சூரிய நீர் ஒரு குவளை காளி...கண் இமையா காட்சி
Svinothan7
retweeted
துரோனா ©
@Luxshan_offl
almost 9 years ago
ஏமாற்றிவிட்டோமே என கவலைப்படாதீர்கள், ஏதோவொரு வகையில் ���வ்வொருவரும் எமாற்றுக்காரர்களே. இங்கு புனிதனும் இல்லை புத்தனும் இல்லை ...!!
Svinothan7
retweeted
துரோனா ©
@Luxshan_offl
almost 9 years ago
கோடி அன்ப��னை கொட்டிகொடுக்கின்றேன் கட்டியணைத்து உன்னை காதல் செய்கின்றேன் தகப்பனாய் உன் தலை கோதுகையிலே தவமிருந்து பெற்ற வரம் உணர்கின்றேன்
Svinothan7
retweeted
துரோனா ©
@Luxshan_offl
almost 9 years ago
இரவின் நிசப்தம் என்னைச்சூழ ஏதோவொன்றை தேடி தனிமையில் தொலைய... இதுவா? என ஒரு குரல் உருவமில்லாத ஓசை, அது அவளின் எதிரொலி எங்கே இருக்கிறாள்...?
Svinothan7
retweeted
துரோனா ©
@Luxshan_offl
almost 9 years ago
நான் சந்தோஷமாக வாழ்பவன் அல்ல வலிகளை மறைத்து சிரித்து வாழக்கற்றுக்கொண்டவன்...!!
#good_morning
Svinothan7
retweeted
துரோனா ©
@Luxshan_offl
almost 9 years ago
தாமரையாக மலர்ந்தாய் இவன் மனதில் தாரகையாக படர்ந்தாய் எனது மடியில் நாழிகையாக தொடர்ந்தாய் இரவு கனவில் வானிலையாக மாறி சென்றாய் சிறு பொழுதில்
Last Seen Users on Sotwe
meow
Seen from
Malaysia
Azlan
Seen from
Germany
웅
Seen from
Japan
Xievvv
Seen from
United Kingdom
فوادالمصري
Seen from
Egypt
อยากเย็ด สาวโรงงาน
Seen from
Thailand
gokhantest
Seen from
Singapore
#سكس_بيوت_للحصريات🔞
Seen from
Germany
cikaishyaa
Seen from
France
hot wife
Seen from
Canada
Trends for you
1
Big Foe
Under 10K tweets
2
Tiafoe
Under 10K tweets
3
#DWCS
Under 10K tweets
4
#WWENXT
Under 10K tweets
5
Baker
Under 10K tweets
6
Zelda
Under 10K tweets
7
Sean Burke
Under 10K tweets
8
Muse
Under 10K tweets
9
#RHONY
Under 10K tweets
10
AJSS
Under 10K tweets
Most Popular Users
1
Elon Musk
@elonmusk
241.6M followers
2
Barack Obama
@barackobama
119M followers
3
Cristiano Ronaldo
@cristiano
114.2M followers
4
Donald J. Trump
@realdonaldtrump
111.8M followers
5
Narendra Modi
@narendramodi
107.2M followers
6
Rihanna
@rihanna
98.7M followers
7
NASA
@nasa
92.4M followers
8
Justin Bieber
@justinbieber
91.8M followers
9
KATY PERRY
@katyperry
89.9M followers
10
Taylor Swift
@taylorswift13
83.8M followers
11
Lady Gaga
@ladygaga
75.3M followers
12
Virat Kohli
@imvkohli
73.1M followers
13
Kim Kardashian
@kimkardashian
70.8M followers
14
YouTube
@youtube
68.8M followers
15
Neymar Jr
@neymarjr
66.1M followers
16
Bill Gates
@billgates
65M followers
17
Selena Gomez
@selenagomez
62.9M followers
18
The Ellen Show
@theellenshow
62.3M followers
19
CNN
@cnn
61.8M followers
20
X
@x
60.7M followers
Olivia
Online
✨
⭐
💫