டாக்டர் எஸ் ராதா கிருஷ்ணன் : மிகச்சிறந்த கட்டுப்பாடு, மாசற்ற ஒழுக்கம் மற்றும் பண்பாட்டு மூல்யங்களிடம் பக்தி ஆகிய பண்புகளுக்காக நான் ஆர்.எஸ்.எஸ். ஊழியர்களைப் பாராட்டுகிறேன்.#OnRSS
டாக்டர் ஜாகிர் உசேன் ஆர்.எஸ்.எஸ். முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையிலும், வெறுப்பிலும் ஈடுபட்டுள்��து என்ற குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை. நம்நாட்டு முஸ்லிம்கள் ஆர்.எஸ்.எஸ் எஸ்ஸிடமிருந்து பரஸ்பர அன்பு. ஒத்துழைப்பு மற்றும் ஒற்றுமை ஆகிய படிப்பினைகளைக் கற்க வேண்டும்.#OnRSS