நமது பசுமை தாயகத்தின் தலைவர் அண்ணி யார் சௌமியா அன்புமணி அவர்களின் தமிழக பெண்கள் உரிமை மீட்பு பயணம் எங்கள் விழுப்புரம் கிழக்கு மாவட்டத்தில் மார்ச் 1ல் நடைபெற உள்ளது,அதுகுறித்து தற்போது ஆலோசனை கூட்டம் திண்டிவனத்தில் நடைபெற்றது..
செஞ்சி இராம. கன்னியப்பன்.
மொ. ப. சங்கர்
சேது
விழுப்புரம் கிழக்கு மாவட்டத்தில் பசுமை தாயகத்தின் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி அவர்களின் உரிமை மீட்பு பயணம் குறித்து ஆலோசனை கூட்டம் நாளை சக்கரபாணி திரும�� மண்டபத்தில் காலை 10 மணி அளவில் நடை பெறுகிறது..
நிர்வாகிகள் பாட்டாளி சொந்தங்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்..