திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம்.. பலபேர் பார்த்து நன்றிகள் கூறுவதுடன் உதவி செய்யவும் முன் வருகிறார்கள் . இந்த வீடியோவை நீங்களும் ஷேர் செய்யுங்கள் ஏதேனும் உதவி செய்ய முன்வந்தால் நீங்களும் உதவி செய்யலாம் @Vijaykarthikeyn@danishgowtham@Jagathesh357
@Vijaykarthikeyn A big salute and thanks to our(Tirupur) Government.
பல்லடத்தில் ரோட்ராம் கடை ��ோட கூடாது என்கிறார்கள். அவர்களை பற்றி யோசித்து இருக்கிறீங்களா.??
அவர்களின் வாழ்க்கையை பற்றி யோசித்து இருக்கிறீங்களா.??
இதையலாம் கண்காணித்து இருக்கிறீர்களா என்று தெரியலை.
எனக்கு எழும் சாந்தகம் உண்மையா...யாரு மனதையும் புண்படுத்த போடவில்லை இதை பாரத பிரதமர் ஏப்ரல் 14க்கு அன்னைக்கு சொல்லி இருந்தார் என்றால் பாராட்டுக்குரிய மிகப்பெரிய செயல்
எங்கள் ஊரு பல்லடம் காவல் துறைக்கு Big salute பல்லடத்தில் மக்களின் எந்த வண்டியும் உடைக்கவில்லை யாரையும் துன்புறுத்தவில்லை மக்களாக மட்டும் தான் செயல்படுகிறார்கள் @Vijaykarthikeyn