தலைவர் கலைஞர் எனக்கு சொல்லிக் கொடுத்ததெல்லாம் உழைப்பு, உழைப்பு, உழைப்பு! உண்மையாக உழைப்பவனை ஊரே கொண்டாடும். அந்த உழைப்பின் அடையாளமாய், தமிழ்நாட்டின் நலன் காக்க என்றும் களத்தில் நிற்போம்!
மீண்டும் திராவிட மாடல் ஆட்சியை உறுதி ��ெய்வோம்.!
#VoteForDMK
மக்களின் புன்னகையே நமது வெற்றியின் சாசனம்! பரமக்குடி மற்றும் தூத்துக்குடியில் அலைமோதிய மக்கள் கூட்டம், திராவிட மாடல் ஆட்சியின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையை பறைசாற்றுகிறது. சாதனைகள் தொடரட்டு���், தமிழ்நாடு வெல்லட்டும்!
தேர்தல் நாள் ஏப்ரல் 23 வாக்களிப்பீர் உதயசூரிய��்.
#VoteForDMK
பவளவிழா கண்ட ஜனநாயக பேரியக்கமான தி.மு.கழகத்தை 1949 ஆம் ஆண்டில் பேரறிஞர் அண்ணா அவர்கள் உருவாக்கினார். தலைவர் கலைஞர் அவர்கள் எத்தனையோ அரசியல் புயல்களுக்கு மத்தியில் திமுகவை கட்டிகாத்து, நவீன தமிழ்நாட்டைக் கட்டமைத்தார்.
சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துத்தை முன்னிற��த்தி செயல்படும் தி.மு.கழகத்தை இன்று வெற்றிகரமாக வழிநடத்திக் கொண்டிருக்கும் திரு.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் மிசா எனும் நெருப்பாற்றில் நீந்தி கரையேறிவர். கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து கழகத் தலைவர் பொறுப்பு வரை படிப்படியாக முன்னேறிய செயல்வீரர் ஆவார்.
பாசிச சக்திகளிடம் இருந்து தமிழ்நாட்டின் மண் - மொழி -மானம் காக்க தந்தை பெரியாரின் கொள்கைச் சுடர் ஏந்தி தன் இலட்சிய பயணத்தில் பீடுநடை போடும் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்களோடு கரம் கோர்த்து நின்று தமிழ்நாட்டைக் காப்போம்!
#VoteForDMK
ரெக்கார்டு பிரேக்கர் தி.மு.க! கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் போல, அரசியலில் அனைத்து சாதனைகளையும் முறியடித்து வருகிறது திராவிட மாடல் அரசு!
மக்களுக்கான அரசு, சாதனைகளின் அரசு! இந்தியாவிற்கே முன்மாதிரியாகத் திகழும் நமது திட்டங்கள் தொடர ஏப்ரல் 23 அன்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிப்பீர்!
#VoteForDMK
தொகுதி மறுவரையறை ஆபத்து: சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறதா இந்தியா?
தென்றலாக இருக்கும் தெற்கைப் புயலாக மாற்றாதீர்கள்!
🎯 தென்னக மக்களின் நியாயமான கேள்விகளுக்கு மாண்புமிகு பிரதமர் அவர்கள் பதிலளித்தே தீர வேண்டும்!
🎯 தொகுதி மறுவரையறையை எப்படி நடத்தப் போகிறார்கள் என வெளிப்படையாக அறிவிக்காமல், ஒன்றிய பா.ஜ.க. அரசு இதுவரை இர��சியம் காப்பது ஏன்?
🎯 2001-ஆம் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள், அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தொகுதி மறுவரையறையை ஒத்திவைத்ததைப் போல, பிரதமர் மோடி அவர்களும் செய்ய வேண்டுமெனத் தென் மாநிலங்கள் முன்வைத்த நியாயமான கோரிக்கைக்குப் பிரதமர் அவர்கள���ன் பதில் என்ன?
🎯 5 மாநிலத் தேர்தல்களுக்கு இடையே அவசர அவசரமாக நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்டுவதற்கு என்ன அவசியம்?
🎯 "நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரை ஏப்ரல் 29-க்குப் பிறகு கூட்ட வேண்டும்" என்ற எதிர்க்கட்சித் தலைவர்களின் நியாயமான கருத்தை உதாசீனப்படுத்துவதில் மறைந்துள்ள மர்மம் என்ன?
🎯 அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டிக் கலந்தாலோசிக்காமல் மிக முக்கியமான அரசியலமைப்புத் திருத்தங்களை மேற்கொள்ளும் முயற்சி சர்வாதிகாரமன்றி வேறென்ன?
🎯 எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் கேட்கும் கேள்விகளுக்குத்தான் பதில் சொல்வதில்லை. மக்களின் கேள்விகளுக்கேனும் பதில் கிடைக்குமா?
🎯 தென்மாநிலங்களின் உரிமைக்கு உலை வைத்து, வடக்குக்கு வலிமையை வாரி வழங்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் செயல்களைத் தி.மு.க. பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது.
🎯 இது இங்கு வாழும் மக்��ளின் எதிர்காலம்! எங்கள் அனுமதியின்றி, எங்களோடு பேசாமல் இதுதொடர்பாக எந்த முடிவு எடுத்தாலும் நாங்கள் அதற்கு உயிரே போனாலும் உடன்பட மாட்டோம்!
��ாங்கள் கேட்பது #FairDelimitation!
#DelimitationDanger: Is India sliding into dictatorship?
Do not turn a calm South into a storm.
Hon’ble @PMOIndia Thiru. @NarendraModi must answer these fair and pressing questions raised by the people of the South.
❓ Why is the Union BJP Government shrouding the entire delimitation process in secrecy instead of coming clean on how it intends to carry it out?
❓ In 2001, former Prime Minister Vajpayee deferred delimitation for 25 years in the national interest. What is Prime Minister Modi’s answer to the just and reasonable demand of southern states to follow the same path today?
❓ What is the tearing hurry to convene a special session of Parliament right in the middle of five state elections?
❓ Why is the Union Government brushing aside the fair and reasoned demand of Opposition leaders to hold the special session only after April 29? What is it trying to hide?
❓ Forcing through far reaching constitutional amendments without even convening an all party consultation is nothing short of dictatorship.
❓The questions raised by the Opposition and the media are not being answered. Will at least the questions of the people be answered?
🌄 The DMK will not stand by and watch any attempt that places the rights of southern states at stake while handing greater power to the North.
💪🏾 This is the future of the people who live here. Any decision taken without our consent, without even engaging with us, will not be accepted, come what may.
The South demands #FairDelimitation!
கஜா புயலின் போது மக்களுக்கு உதவாமல் ஓடி ஒளிந்து மாமியார் இல்லத்தில் விருந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த அடிமை ஆட்சியில் கூட, கொரோனா காலத்தில் மக்களின் துயர் துடைக்க தி.மு.கழகம் ஒன்றிணைவோம் வா என்று தமிழ்நாடு முழுவதும் கழகத் தலைவரின் தலைமையில் களப்பணியாற்றியது.
அப்போது மக்களை காக்க களத்தில் பணியாற்றிய கழகத்தின் செயல்வீரர் திரு.ஜெ.அன்பழகன் அவர்களை இழந்த இயக்கம் திமுக.
இன்று அவருடைய மாவட்ட மண்ணில் நின்று கொண்டு அடிமை பழனிசாமி, தான் ஒரு கட்சியின் தலைவர் முன்னாள் முதல்வர் என்பதை மறந்து தரங்கெட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்களை "கொரோனாவில் போயிருப்பார்" என்று வெறுப்பைக் கக்கியுள்ளார்.
மக்களைக் காக்க தன் உயிரைத் துச்சமென நினைத்து கொரோனாவில் பாதிக்கப��பட்டு இருந்த மக்களை நேரில் சென்று மருத்துவமனையில் பார்த்து நலம் விசாரித்த ஒப்பற்ற தலைவர் திரு.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்.
களநிலவரமும், தேர்தல் முடிவுகள் குறித்த கருத்துக்கணிப்புகளால் விரக்தியின் உச்சிக்கே சென்ற முதுகெலும்பு இல்லாத அடிமைசாமிக்கு தமிழ்நாட்டு மக்கள் இந்தத் தேர்தலில் தக்க பாடம் புகட்டப் போவது உறுதி.
பாஜகவின் மற்றொரு அணியாகவே மாறிப்போன, பாஜகயி���ும் வேலைகளை ஒகே ஜி என செய்யும் மக்களின் நம்பிக்கையை இழந்த இந்தியத் தேர்தல் ஆணையம் பழனிச்சாமியின் மலிவான பேச்சுக்களை த���டர்ந்து கண்டுக்கொள்ளாமல் இருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
எத்தனை அடிமைகளையும் உதிரிகளையும் வைத்து மறைத்து நின்றாலும் ஆதவன் என்றும் மறையாது; மக்களுக்காக வெளிச்சத்தை தந்துகொண்டே இருக்கும்.
#TNvsNDA
நமக்கு எதிரணியில் உள்ளவர்கள் தமிழ்நாட்டிற்கு எதையும் கிள்ளிக்கூட கொடுப்பதில்லை, அவர்களோடுதான் கைகோர்த்து கூட்டணி வைத்துள்ளார் பழனிசாமி அவர்கள்!
- கழக துணை பொதுச் செயலாளர் திருமிகு @KanimozhiDMK எம்.பி அவர்கள்
#TNvsNDA
திருவள்ளூர், ஆவடி, கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர், மற்றும் துறைமுகம் எனத் தொகுதிதோறும் துணை முதலமைச்சர் திரு.@Udhaystalin அவர்களின் குரல் ஓங்கி ஒலிக்கிறது!
தமிழ்நாட்���ை வஞ்சிக்கும் டெல்லி சக்திகளுக்கும், அவர்களுக்குப் பாதபூஜை செய்யும் அடிமைக் கூட்டத்திற்கும் தமிழ் மண்ணில் இடமில்லை என்பதை மக்கள் தீர்ப்பு சொல்லும் காலம் வந்துவிட்டது. மீண்டும் திராவிட மாடல் ஆட்சியை உறுதி செய்து, தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்போம்!
#VoteForDMK
வெல்லட்டும் தமிழ்நாடு! முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களின் தலைமையில் மீண்டும் ஒரு திராவிட மாடல் ஆட்சி! திருவண்ணாமலை முதல் விழுப்புரம் வரை அலையெனத் திரண்ட மக்களின் பேராதரவு, தமிழ்நாட்டில் மீண்டும் உதயசூரியன் உதிப்பதை உறுதி செய்கிறது!
#VoteForDMK
பச்சை பொய் பழனிசாமி அவர்களே, நாவை அடக்கிப் பேசுங்கள்!
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநிலத்தின் முதலமைச்சரைப் பற்றிப் பேச, பழனிசாமி உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? நே���்று தரம் தாழ்ந்த வார்த்தைகளைப் பேசிவிட்டு, இன்று கண்டனங்கள் எழுந்தவுடன், நீங்கள் ஒரு 'பச்சை பொய்யர்' என்பதை நிரூபிக்கும் வகையில் மாற்றிப் பேசுகிறீர்கள்.
நீங்கள் எப்படி முதலமைச்சர் ஆனீர்கள் என்பது ஊர் அறிந்த ரகசியம். மக்கள் ஆதரவால் அல்ல, சசிகலாவின் காலில் விழுந்து, மேசைக்கு அடியில் ஊர்ந்து சென்று பெற்ற 'தவழ்ந்து வந்த' பதவி அது.
உங்கள் ஆட்சிக்காலம் முழுவதும் ஊழலில் திளைத்துவ���ட்டு, இன்று தன் பதவியைக் காப்பாற்றிக்கொள்ள டெல்லிக்கு அடிமையாகி, மோடியிடம் மண்டியிட்டுக் கிடக்கும் உங்களுக்கு, மக்கள் முதலமைச்சரைப் பற்றிப் பேச எந்த அருகதையும் இல்லை.
இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் உங்களுக்கு மரண அடியைக் கொடுக்கத் தயாராகிவிட்டார்கள். உங்கள் படுதோல்வி இ��்போதே உறுதியாகிவிட்டது. எங்கள் தலைவரைப் பற்றி அவதூறு பேசியதற்கு, வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் உங்களுக்குத் தகுந்த பாடம் புகட்டுவது உறுதி!
#SayNoToNDA
ஜோலார்பேட்டை, அரூர், ஏற்காடு, வீரபாண்டி, சேலம் தெற்கு, சேலம் மேற்கு, ஆகிய தொகுதிகளில் கழக துணை பொதுச் செயலாளர் திருமிகு @KanimozhiDMK எம்.பி அவர்கள் கழக வேட்பாளர்களை ஆதரித்து உதயசூரியனுக்கு வாக���கு சேகரித்தார்.
மாநில உரிமைகளை மீட்டெடுக்கவும், தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தொடரவும் மீண்டும் உதயசூரியன் உதிக்க��்டும்!🌄
#VoteForDMK
பொன்னேரி, மாதவரம், அண்ணா நகர், ஆயிரம் விளக்கு, தி.நகர், விருகம்பாக்கம் மற்றும் சைதாப்பேட்டை எனத் தொகுதிதோறும் துணை முதலமைச்சர் திரு. @Udhaystalin அவர்களின் குரல் ஓங்கி ஒலிக்கிறது!
தமிழ்நாட்டை வஞ்சிக்கும் டெல்லி சக்திகளுக்கும், அவர்களுக்குப் பாதபூஜை செய்யும் அடிமைக் கூட்டத்��ிற்கும் தமிழ் மண்ணில் இடமில்லை என்பதை மக்கள் தீர்ப்பு சொல்லும் காலம் வந்துவிட்டது.
மீண்டும் திராவிட மாடல் ஆட்சியை உறுதி செய்து, தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்போம்!
#VoteForDMK
☀️ DMK: The Driving Force of Chennai’s Development
🚆 மக்களின் அன்பில் நனைந்தபடியும், மெட்ரோ இரயில் திட்டம் உருவாகப் பாடுபட்ட நாட்களின் நினைவுகளைச் சுமந்தபடியும் ஒரு பயணம்…
துணை முதலமைச்சராக இருந்தபோது, ஜப்பான் நாட்டிற்குச் சென்று JICA-வின் நிதியுதவியைப் பெற்று வந்து, நான் முன்னின்று செய்த திட்டம்!
விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையிலும், செண்ட்ரல் முதல் பரங்கிமலை வரையிலும் இயங்கிவரும் முதற்கட்டத் திட்டத்தில் இதுவரையில் கோடிக்க��க்கான பயணங்களை மக்கள் மேற்கொண்டுள்ளனர்.
அதிவேகமாக நடைபெற்றுவரும் மாதவரம் - சிறுசேரி, கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி, மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையேயான இரண்டாம்கட்டத் திட்டப் பணிகளையும் விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு ஒப்படைப்போம்.
விமான நிலையம் - கிளாம்பாக்கம், கோயம்பேடு - பட்டாபிராம், பூந்தமல்லி - சுங்குவார்சத்திரம், தாம்பரம் - கிண்டி, கலங்கரை விளக்கம் - உயர்நீதிமன்றம், சிற��சேரி - கலைஞர் பன்னாட்டு அரங்கம் என மெட்ரோ விரிவாக்கப் பணிகளெல்லாம் நிறைவுறும்போது, இந்தியாவிலேயே மெட்ரோ வழியாக அதிக தூரத்தை இணைக்கும் நகரங்களுள் ஒன்றாகச் சென்னை விளங்கும்!
சென்னையை வளர்த்தெடுக்கும் நமது கனவு வெல்லட்டும்! #வெல்வோம்_ஒன்றாக!
#ChennaiMetro #MetroRail #CMRL @CMRLOfficial
#VoteForDMK
பா.ஜ.க. MLA-வைத் தேர்ந்தெடுத்தால்தான் மதுரைக்கு மெட்ரோ தருவோம் என்று பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும்தான் மகாராஷ்டிர முதலமைச்சரின் வேலையா?
அரசியலமைப்பின் மீது உறுதிமொழி ஏற்ற ஒரு முதலமைச்சர், எதிர்க்கட்சி ஆளும் மாநிலத்தில் வந்து இப்படி பேசுவதற்கு வெட்கப்பட வேண்டும்.
நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசின் புறக்கணிப்பை மீறி, தமிழ்நாடு அரசு நிறைவேற்றி வரும் சாதனைத் திட்டங்கள் எத்தனை என்று அவருக்குத் தெரியுமா? தெரியாவிட்டால் கேட்டுத் தெரிந்துகொண்டு பேச வேண்டும்.
டபுள் எஞ்சின் என்று நீங்கள் பீ���்றும் டப்பா எஞ்சின் மாநிலங்களையும் தாண்டி, #DravidianModel ஆளும் தமிழ்நாடுதான் Double Digit பொருளாதார வளர்ச்சியைச் சாதித்துள்ளது என்பது நினைவில் இருக்கட்டும்.
விருதுநகர் மற்றும் திருமங்கலத்தில் திரண்ட மக்கள் பேராதரவு! திராவிட மாடல் 2.0-க்கு மக்கள் வழங்கிய 'டபுள் ஓகே'! மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்களின் நல்லாட்சி தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும்!
தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
#VoteForDMK
திருப்பத்தூர், சிவகங்கை, முதுகுளத்தூர், பரமக்குடி, இராமநாதபுரம், மற்றும் திருமயம் எனத் தொகுதிதோறும் துணை முதலமைச்சர் திரு. @Udhaystalin அவர்களின் குரல் ஓங்கி ஒலி���்கிறது!
தன்மானமற்ற அடிமை அரசியலுக்கும், தமிழ்நாட்டை வஞ்சிக்கும் டெல்லி கூட்டணிக்கும் இங்கே இடமில்லை. மாநில உரிமைகளை அடகு வைத்தவர்களுக்கு இந்தத் தேர்தல் ஒரு முடிவுரையாக அமையட்டும்! மீண்டும் திராவிட மாடல் ஆட்சியை உறுதி செய்து, தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்போம்!
#VoteForDMK
தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய, அடுத்த 5 ஆண்டுகளும் #DravidianModel தொடர வேண்டும்!
அடுத்த 5 ஆண்டுகளில், துறைவாரியாக நான் நிர்ணயித்துள்ள வளர்ச்சி இலக்குகளை #StalinStatement என்ற பெயரில் வெளியிட்டிருந்தேன். இவற்றை அடையவும், தமிழ்நாடு வெல்லவும் #Vote4DMK!