தகவல் தொழில்நுட்பப் பாசறை சிறப்பு கீவெளி அறிவிப்பு
தலைப்பு : புகழ் வணக்கம் - பெருந்தமிழர் இனமானப் படைப்பாளி பாரதிராஜா
நாள் : 11-06-2026
நேரம்: இரவு 8:00 மணி
கருத்துரை:
சட்டத்தரணி.திரு. மணிசெந்தில்
மாநில ஒருங்கிணைப்பாளர்.
https://t.co/tCoF3vUOR1
திமுக செய்ததை நீங்களும் செய்தால் அதுக்கு பெயர்தான் மாற்றாடா தவெக எச்ச பொறுக்கிகளா?
வாயை வாடகைக்கு விடும் வாய் விபச்சார நாய்களா!
https://t.co/dIAT6zadFe
இராணி வேலுநாச்சியார் படை என்பது தேர்தல் வெற்றிக்கு பிறகு சிங்கப்பெண் சிறப்புப் படை எனப் பெயர் மாறியது ஏன்???
தமிழ் தமிழர் என்றால் நிழல் முதல்வர் ஆதவ் ரெட்டிக்கு பிடிக்காதா?
#TVK_Against_Tamils#TVKfails
8 வயது மகனுக்கு கஞ்சா போதை இளைஞர்கள் சிலர் உடல் ரீதியான துன்புறுத்தல் அளித்ததாக சினிமா இணை இயக்குநர் குற்றச்���ாட்டு
அவசர உதவி எண் 100க்கு அழைத்தும் உதவி கிடைக்கவில்லை என சமூக வலைத்தளத்தில் பதிவு
#Chennai | #Police | #Harassment | #PolimerNews
வாழ்���ாளில் முதன்முறையாக நேற்றிரவு 8:20 மணிக்கு எனக்கு காவல் உதவி தேவைப்பட்டது. அசம்பாவிதங்களின்றி நானும் என் மகனும் அங்கிருந்து மீண்டது பேரருள்தான். மற்றபடி நாட்டில் சட்டம், ஒழுங்கு, காவல்துறை என எதுவும் இல்லை!
படம் -1_நடந்த நிகழ்வின் சுருக்கப் பதிவு.
மற்ற படங்கள் - சான்றுகள்.
சூன்-8, உலகப் பெருங்கடல் நாள்!
"பெருங்கடல் முக்கியத்துவமற்றது என நீங்கள் கருதினால், கடலில்லாத உலகினை எண்ணிப் பாருங்கள். செவ்வாய் கிரகம் தான் உங்கள் நினைவுக்கு வரும். இது உணர்த்துவது - கடல் இல்லையெனில் உயிற்ச்சூழல் இல்லை என்பதே." - சில்வியா எர்லி.
#உலகப்பெருங்கடல்நாள்
#WorldOceanDay2026
#EnvironmentalWing_NTK
#NTK_GreenPolitics
@Seeman4TN@NaamTamilarOrg@_ITWingNTK
🔴🟡 கீச்சு பரப்புரை அறிவிப்பு :
_கொத்துக்குறி_
நாள் :08-06-2026 (திங்கள்கிழமை)
நேரம் : மதியம் 1 மணி முதல்
#ReleaseMaridhas
பிரபல யூடியூபர், அரசியல் விமர்சகர் மாரிதாஸ் அவர்களின் கைதை கண்டித்தும் தமிழ் நாட்டில் பேச்சுரிமை பறிக்கப்படுவதை கண்டித்தும்.
#ReleaseMaridhas
👆🏼 என்ற கொத்துக் குறிய��ட்டைப் பயன்படுத்தி அனைத்து உறவுகளும் கீச்சகத்தில் பதிவுகள் செய்யவும்.!
-தகவல் தொழில்நுட்பப் பாசறை
சமூக ஊடகப் பிரிவு
எரிகாற்று உருளை விலை உயர்வை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்!
வீடுக���ில் பயன்படுத்தப்படும் எரிகாற்று உருளையின் விலையை இந்திய ஒன்றிய அரசு 29 ரூபாய் அளவிற்கு அதிகரித்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. எவ்வித மு��்னறிவிப்புமின்றி எரிகாற்று உருளையின் விலையை உயர்த்தியுள்ளது ஏழை எளிய மக்களை வாட்டி வதைக்கும் சிறிதும் மனச்சான்றற்ற கொடுங்கோன்மையாகும்.
ஏற்கனவே பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை கட்டுக்கடங்காது நாளுக்கு நாள் உயர்வதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. விண்ணை முட்டும் விலைவாசி உயர்வால் மக்கள் செய்வதறியாது தவித்து நிற்கையில், எரிகாற���று உருளை விலையையும் உயர்த்துவது, இந்த நாட்டில் வாழும் கோடிக்கணக்கான குடும்பங்களின் குருதியை உறிஞ்சும் கொடுஞ்செயலாகும்.
இந்திய ஒன்றிய அரசின் கையிலிருந்த வாகன எரிபொருள் விலை நிர்ணய அதிகாரத்தை தனியார் எரிஎண்ணெய் நிறுவனங்களுக்குத் தாரைவார்க்கும் வகையில், கடந்த 2010ஆம் ஆண்டு சூன் மாதம் பெட்ரோல் விலை நிர்ணய உரிமையை காங்கிரசு அரசும், 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் டீசல் விலை நிர்ணய உரிமையை பாஜக அரசும் மொத்தமாகக் கையளித்ததன் விளைவே தற்போது மக்கள் சந்திக்கும் துயரங்களுக்கு அடிப்படை காரணமாகும்.
1200 ரூபாய் அளவிற்கு விற்ற சமையல் எரிகாற்று உருளையின் விலை கடந்த நாடாளுமன்றத்தேர்தலை முன்னிட்டுதான் 1000 ரூபாய்க்கு கீழாக குறைக்கப்பட்டது. தற்போது அதனை மீண்டும் 1000 ரூபாய் அளவிற்கு உயர்த்தும் முயற்சியில் பாஜக அரசு ஈடுபட்டுள்ளது இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தையும் மாதந்தோறும் பாதிக்கும் அறமற்றச் செயலாகும்.
ஆகவே, இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு எரிகா���்று உருளை விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டுமெனவும், எரிபொருள் விலை நிர்ணய அதிகாரத்தை மீண்டும் இந்திய ஒன்றிய அரசே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
இத்தகைய நெருக்கடியானச் சூழலில் எரிகாற்று உருளை விலை உயர்வால் தமிழ்நாட்டு மக்கள் பாதிக்கப்படாமல் காக்க, தமிழ்நாட்டை ஆளும் தவெக அரசு, உடனடியாக தான் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அனைத்து குடும்பங்களுக்கும் வருடத்திற்கு 6 எரிகாற்று உருளைக்கான செலவை முழுமையாக ஏற்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
தொடர்ச்சியாக தவெகவை விமர்சித்தார் என்பது தான் கைதுக்கான உள்நோக்கமே தவிர ஒரு பதிவில் வந்த தவறான செய்தி அல்ல.. ஆட்சியை விமர்சிக்கிறார் என்பதற்கு கைது செய்வது பாஜக, திமுக வழக்கம். அதை தான் விஜய்யும் செய்கிறார்.
#ReleaseMaridhas