100 அடி குழியில் உன் உயிர் ஊசலாடுகிறதே,
நினைக்கையில் மனம் பதறுகிறதே, பெற்ற வயிறு பற்றி எரியுமே..
உன் பிஞ்சுக் கைகளை 3 நாட்களாக அசைக்கவில்லையே, உன் பிஞ்சுக் கால்கள் மரத்துப் போயிருக்குமே,
உன் பசிக்கும் வயிற்றுக்குக் கைப்பிடி சோறு ஊட்ட இந்த விஞ்ஞானத்துக்கு வக்கில்லையே,
Mugen Rao MGR #வெற்றி_திருமகனே!
உண்மைக்கும் நேர்மைக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி
Victory belongs to the most Persevering!!
You Make Us Proud With Your Superior Attitude and Behaviour On Your 100 Days Journey in #BB3
வந்தாரை வாழவைக்கும் தமிழகமே!!
#BB3#TITTLE_WINNER#MUGEN_RAO ❤️
நம்பிக்கை இருந்தாலும் அவனுக்கு உள்ளூர தெரிந்திருக்கிறது. நமக்கு கடைசி நாள் என்று! அதை கையாண்ட விதம் வழக்கம் போலவே அவனின் பக்குவத்தைக் காட்டியது. ஆனால், உள்ளுக்குள் நீ இடிந்து போய் இருப்பாய். உழைத்தவனுக்கு அது இயல்பு தானே! எங்கள் வீட்டு செல்லப்பிள்ளையடா நீ #tharshantherewinner 😘
நொடிகள் எல்லாம் நோய்பட்டு
எனை சுமந்து போக மறுக்கிறதே
மொழிகள் எல்லாம் முடமாகி
என் மெளனத்தைக் கூட எரிக்கிறதே
சுவாசிக்க கூட முடியவில்லை
எனை வாசிக்க ���ண்ணில் எவருமில்லை
என்னை எனக்கே பிடிக்கவில்லை
காரணம் கேட்டால் தெரியவில்லை
கம்பனுக்குப் பின் தமிழ் மக்கள் உள்ளத்தில் நிலைத்து நின்று வரும் கவிஞர், சுப்ரமணிய பாரதியார் ஒருவரே.
உலக வாழ்விலிருந்து விடுதலைப் பெற்ற பாரதியார், உலக மக்களின் உள்ளங்களில் இன்ன��ம் வாழ்ந்து வருகிறார்.
வாழ்க மகாகவி பாரதியார்.
#பாரதி_நினைவு_நாள்