The great leader
@RNTata2000, Chairman of the TATA Group has been proved a true transformational leader. ... He is the leader with great vision hence he knows right approach to groom future leadership. He has implemented the team spirit in whole group at every level.
விழி மூடிய வேளையில்
வண்ணமில்லா சந்தோசங்களை தந்து செல்லும்
கனவு போல்
விழி திறந்த வேளையில்
வண்ணமிகு சந்தோசங்களை தந்து சென்றது
உன் காதல்
உறக்கத்திலும், விழித்திருந்தேன்
விழித்திருந்தும், மயங்கியிருந்தேன் உன் நினைவால்.
Miss you & love u 💙...