கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்லும் கனிமவளங்களுக்கு தடை 🔥🔥👍அதிரடி காட்டும் முதல்வர் @CMOTamilnadu அரசாங்கம்🔥Superb @drtkprabhu_TVK Sir ✍️
Yes MGR Succeeded
After that
Sivaji Ganesan Failed
T Rajendar Failed
Rajinikanth Failed
Kamal Hassan Failed
Chiranjeevi Failed
Pawan Kalyan Failed
Vijaykanth Failed 🥲🥲
Every actor failed when they chose politics.
But Vijay Won.
அவன் ஜெயிச்ச ஒருத்தர மட்டும் பாக்கல.. தோத்தவங்க எல்லாரையும் பாத்து க��்துக்கிட்டான்...
கத்துக்கிட்டே இருப்பான்..
MS DHONI untold story ல வர்ற கடைசி சிக்ஸ் அடிக்கிற தருணம் "சி. ஜோசப் விஜய் எனும் நான்" தான் க்ளைமேக்ஸ்னு எல்லாரும் நெனச்சிட்டு இருக்காங்க..
உண்மையை சொல்லப் போனால் "சி. ஜோசப் விஜய் எனும் நான்" என்பது அந்த "ஜெர்ஸியை மாற்றிய" தருணம் மட்டுமே..
கடைசி சிக்ஸருக்கு இன்னும் நீண்ட காலம் இருக்கு.
இந்தப் பேர் புகழ் குறையாதே, இன்னும் ஏறுமே.... 👑
மதிப்பிற்குரிய கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர், பாசத்திற்குரிய அண்ணன் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
��க்கள் கொடுத்த உயரத்தை அதே மக்களுக்காக உதறிவிட்டு சேவையாற்ற வந்தீர்கள்; "மக்கள்தானே மன்னர்கள்" என்ற மக்களாட்சியின் மகத்துவத்தை அறிவித்தீர்கள்; மக்கள் விரும்பிய முதல்வராக, மக்களில் ஒருவராகத் தேர்தலில் வென்று, மக்களாட்சித் தலைமையை ஏற்றீர்கள்!
இப்போது, காலை முதல் இரவு வரை நேரம் காலம் பார்க்காது "மக்கள் ஊழியனாக" அலுவல் பணியை செய்துக்கொண்டிருக்கிறீர்கள். அன்று நாயகனாக உங்களைக் கொண்டாடிய மக்களுக்கு, இன்று ஜனநாயகனாக தன் வாழ்வை ஒப்படைத்து அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகிறீர்கள்.
"மக்களிடம் செல்" என்று கூறி பல சாமானியர்களையும் தலைவர்களாக்கி அழகு பார்த்தார் பேரறிஞர் அண்ணா. "மக்கள் கொடுத்த பொறுப்பை ஒருபோதும் மறக்காதே" என்று கூறி, அரைநூற்றாண்டுக்கு பிறகு எளிய வீட்டுப் பிள்ளைகளின் கைகளி��் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என மக்கள் பணியை வழங்கி மக்களாட்சியை அலங்கரித்திருக்கிறார் எங்கள் அண்ணன்.
உங்கள் கொள்கை பாதையிலும், அரசியல் உறுதியிலும், மக்கள் பணியிலும் என்றும் உங்களோடு உடன் பயணிப்போம்.
#HBDCMJosephVijay
Congratulations to Thiru C. Joseph Vijay on taking oath as Tamil Nadu Chief Minister. Best wishes for his tenure ahead. The Central Government will keep working with the Tamil Nadu Government to improve the lives of people.
@TVKVijayHQ