#Nallakannu#nallakannuayya
🙏 🕯️அரசியலில் நாம் எதிர்பார்க்கும் நேர்மை நல்ல மனிதாபிமானம் எல்லாம் இன்றோடு மறைந்தது, இந்தியாவின் நேர்மையான கடைசி அரசியல் தலைவர் என்கிற சகாப்தம் முடிந்தது. ஐயாவை இழந்து வாடும் உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் ��ழ்ந்த அனுதாபங்கள் 🕯️ 🙏
#உங்கவிஜய்_நா_வரேன் தனிநபர் நட்புக்காக புதுச்சேரியின் முக்கிய வளர்ச்சியை பற்றி பேசாத தவெக தலைவர் திரு.விஜய், புதுச்சேரியில் திரு. விஜய் பேச்சு ஏமாற்றம் கட்டாயம் புரிந்து கொள்ள வேண்டும் தொண்டர்கள்... தமிழக புதுச்சேரியில் வெவ்வேறு நிலைப்பாடு.. தவெக
@maithilithakur 🪷 🇮🇳 A tweet from Tamil Nadu said, "You are an example of how important the younger generation is to politics, especially as a woman. I congratulate you and wish you all the best for your political journey and victory at such a young age.. 🪷 💐
#KantaraChapter1
Heartfelt congratulations to the production company and the director for giving such a wonderful,sacred and divine work. You have made me realize how important the soil and the earth-based deity are.Such a work was possible only by the grace of God.@hombalefilms
#Karur#TVKCampaign@TVKVijayHQ
இத்தகைய துயர சம்பவத்திற்கு tvk தலைவர் மற்றும் கரூர் மாவட்ட காவல்துறை மற்றும் ரசிகர்கள் தொண்டர்கள் அனைவரும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் குழந்தைகளின் மரணம் மிகவும் வேதனை தரும் செயலாக உள்ளது நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்
#Saiyaara@yrf@mohit11481 I'm form South india Tamilnadu Heartfelt congratulations to the production company and the director for delivering such a wonderful work. You have delivered a wonderful work.
#meyazhagan@Karthi_Offl@thearvindswami#Permkumar Feel Good ❤️நல்ல படைப்பை வழங்கிய தயாரிப்பு நிறுவனத்துக்கு நல்வாழ்த்துக்கள் 💐 என்ன சொல்வது என்று தெரிய��ில்லை இயக்குனரை என்னவென்று சொல்வது காலம், உணர்வு உங்களுக்குள் உள்ளடக்கி உள்ளீர்கள் 😍
#தமிழகவெற்றிக்கழகம்#TVKMaanadu#TVKVijay@tvkvijayhq இதே முன்னெடுப்பை தான் திரு விஜயகாந்த் அவர்களும் அண்ணன் சீமான் அவர்களும் கூறினார்கள் அவர்களுக்கு ஏன் நாம் வாய்ப்பு வழங்கவில்லை உண்மை என்னவென்றால் மாற்றம் நமக்குத் தேவை இல்லை என்று நாம் நினைக்கிறோம்.
@PTTVOnlineNews@tvkvijayhq திரு விஜய்க்கு முன்பாக அரசியலில் திரு விஜயகாந்த் அவர்கள் அண்ணன் சீமான் அவர்கள் இது போன்ற கருத்துக்களை முன் வைத்தார்கள் அவர்களும் மாற்றத்தை தர விரும்பினார்கள் ஆனால் நாம் மாற்றத்தை விரும்பவில்லை திராவிட கட்சிகளுக்கு வாக்களித்தோம்
#தமிழகவெற்றிக்கழகம் Incredible visuals coming in from vikravandi. Massive crowd. Possibly the biggest show of strength in Indian political history! @tvkvijayhq மாற்றம் நிகழ வேண்டும் என்பது அனைவரின் விருப்பம் தான் திராவிடத்தை தயவு செய்து கையில் எடுக்க வேண்டாம் வாழ்க தமிழ்