தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்��� பகுதிகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
🚨சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உதவி எண் - 1091🚨
#TambaramCityPolice #Singappen #Helpline1091
திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா, IPS., (காவல்துறை கூடுதல் இயக்குனர்) அவர்கள், இன்று (20.06.2026) தாம்பரம் மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
#TambaramCityPolice
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான்மசாலா உள்ளிட்ட பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த இரண்���ு நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 122.3 கிலோ குட்கா மற்றும் பான் மசாலா பறிமுதல் செய்யப்பட்டது #Tambaramcitypolice #SayNoToDrugs
#AntiDrugCampaign #DrugRaid
தாம்பரம் மாநகர காவல் ஆணையர் திரு. சஞ்சய் குமார் IPS., அவர்களின் அறிவுறுத்தலின்படி, தாம்பரம் மாநகர சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் இன்று (17.06.2026) பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
#TambaramCityPolice#Singappen#Awareness
இன்று (15.06.2026), தாம்பரம் மாநகர காவல் ஆணையர் திரு. சஞ்சய் குமார் IPS., அவர்கள் தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தால் தொடங்கப்பட்ட "தளராத தளிர்கள்" ஆலோசனை மையத்தினை பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் மற்றும் வசதி��ளை ஆய்வு செய்து பயனடைந்தவர்களை வாழ்த்தி அறிவுரை வழங்கினார்.
#Tambaram
இன்று (16.06.2026), தாம்பரம் மாநகர காவல் துறையின் "தளராத தளிர்கள்" ஆலோசனை மையம் மூலம் மேடவாக்கம் அரசு மேல்நிலை பள்ளியில் பள்ளி மாணவ மாணவியருக்கு போதைப் பொருள் மற்றும் POCSO குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. #Tambaramcitypolice#POCSOAwareness#SayNoToDrugs
Tambaram City Police Commissioner, Tr.Sanjay Kumar IPS., held a meeting with the Rapido management team and captains to review rider safety and security measures, emphasizing strict adherence to safety protocols, traffic regulations, and operational guidelines.
#Tambaram#Police
இன்று (12.06.2026), தாம்பரம் மாநகர காவல் ஆணையர் திரு.சஞ்சய் குமார் IPS., அவர்களின் அறிவுறுத்தலின்படி, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
👮தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனரின் உத்தரவின் படி தாம்பரம் காவல் ஆணையர் திரு.சஞ்சய் குமார் IPS அவர்களின் அறிவுறுத்தலின்படி, காவல் துணைஆணையர் திரு.கார்த்திகேயன் IPS அவர்களின் தலைமையில் பொதுமக்கள் பாதுகாப்பு (ம)குற்றத் தடுப்பிற்காக நடைரோந்து விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது🚨.
👮தாம்பரம் மாநகர காவல் ஆணையர் திரு.சஞ்சய் குமார், ஐ.பி.எஸ்., அவர்கள் தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தில் சிங்கப்பெண் அதிரடிப்படையை ஆய்வு செய்து, அதில் பணியாற்றும் காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். #singappen#singappenspecialforce#tnpolice#tambaramcitypolice
தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில், தாம்பரம் மாநகர காவல் ஆணையர் திரு.சஞ்சய் குமார் IPS., அவர்கள் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்று அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்
👮பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற��றங்கள் மற்றும் சமூக வலைதளங்களின் பாதுகாப்பான பயன்பாடு குறித்து, தாம்பரம் மாநகர காவல் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.#Tambaramcitypolice #Digitalawareness #Womenawareness
👮தாம்பரம் மாநகர காவல் ஆணையர் திரு.சஞ்சய் குமார் IPS., அவர்களின் உத்தரவின் படி தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடை பயண ரோந்து (Foot Patrol) மேற்கொள்ளப்பட்டு குற்றத்தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது🚨.
#tambaramcitypolice#Footpatrol
Prioritizing the health of those who serve the community
Today (05/06/26), Tambaram City Police, in collaboration with Gleneagles Hospital,Perumbakkam, conducted a medical camp at the Office of the COP for police personnel & CPO staff, promoting wellness & preventive healthcare.