மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில், குறுவை நெல் சாகுபடி மற்றும் முக்கிய அணைகளின் நீர் இருப்பு நிலைகள் குறித்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, நீர்வளத்துறை உயர் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அவர்களை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
தமிழ்நாட்டை மேம்படுத்தும் பல கனவுகளை உற்சாகத்துடன் பகிர்ந்துகொண்டார். சந்திப்பின்போது அவர் காட்டிய பண்பும் அன்பும் நெகிழ்ச்சியளித்தது.
பல்வேறு இடையூறுகளைச் சந்தித்து வரும் தமிழ்த் திரைப்படத் துறைக்கு தமிழ்நாடு அரசின் ஆதரவும் அரவணைப்பும் வேண்டும் என்பதை வலியுறுத்தி 6 முக்கியமான க��ரிக்கைகளை அவரிடம் கொடுத்திருக்கிறேன். நன்மை மலரட்டும்.
@CMOTamilnadu
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் @CMOTamilnadu@actorvijay அவர்கள் இன்று தாய்மண் அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்
அவரை வரவேற்று இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையை அன்பளிப்பாக வழங்கி வாழ்த்து தெரிவித்தேன்!
மருத்துவப் படிப்��ுகளில் நீட் (NEET) அடிப்படையிலான சேர்க்கைகளை ரத்து செய்யவும், பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மாநிலங்களே நிரப்ப அனுமதிக்க, ஒன்றிய அரச��� வலியுறுத்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் அறிக்கை.
1/2
Chief Minister Vijay has urged the Union Government to abolish NEET based medical admissions and allow states to fill MBBS, BDS and AYUSH seats based on Class 12 marks.
CM Joseph Vijay said repeated NEET paper leaks and the cancellation of NEET UG 2026 prove serious structural flaws in the national level examination system.
The Tamil Nadu government also reiterated that NEET severely affects rural students, Government school students, Tamil medium students and economically disadvantaged families.
தமிழக அரசின் புதிய உத்தரவின்படி, வழிபாட்டுத் தலங்களில் இருந்து 500மீ தூரத்திற்குள் உள்ள மதுக்கடைகள் மூடப்பட வேண்டும். ஆனால், காரைக்கால் மெயின் ரோட்டில் உள்ள கடை, புகழ் பெற்ற திருநாகேஸ்வரம் ராகு பகவான் கோயிலிலிருந்து வெறும் 350மீ தொலைவிலேயே இயங்கி வருகிறது.
@TVKVijayHQ (1/2)
Tadepalli, May 13: Former Chief Minister and YSRCP President Shri. YS Jagan Mohan Reddy ( @ysjagan ) spoke to Tamil Nadu Chief Minister Thiru. C Joseph Vijay ( @TVKVijayHQ ) and congratulated him on his party’s victory in the elections and wished him on assuming office as the Chief Minister of Tamil Nadu. YS Jagan conveyed his best wishes for a successful tenure and expressed hope that Thiru. Vijay would provide good governance and work for the welfare and development of the people of Tamil Nadu. He wished him strength and success in fulfilling the aspirations of the people and leading the state on the path of progress and inclusive administration.
తమిళనాడు ముఖ్యమంత్రి శ్రీ విజయ���గారికి శుభాకాంక్షలు తెలిపిన శ్రీ వైయస్ జగన్ గారు
ఆంధ్రప్రదేశ్ మాజీ ముఖ్యమంత్రి, వైఎస్సార్సీపీ అధినేత శ్రీ వైయస్ జగన్ తమిళనాడు నూతన ముఖ్యమంత్రి శ్రీ విజయ్కు ఫోన్ చేసి శుభాకాంక్షలు తెలిపారు. తమిళనాడు అసెంబ్లీ ఎన్నికల్లో టీవీకే పార్టీ ఘన విజయం సాధించి, ముఖ్యమంత్రిగా శ్రీ విజయ్ పదవీ బాధ్యతలు స్వీకరించిన నేపధ్యంలో ఆయన అభినందనలు తెలియజేశారు.
తమిళనాడు ప్రజల ఆకాంక్షలక�� అనుగుణంగా శ్రీ విజయ్ సమర్థవంతమైన, పారదర్శకమైన ప్రజాపాలన అందిస్తారని ఆశాభావం వ్యక్తం చేశారు. రాష్ట్ర ప్రజల సంక్షేమం, అభివృద్ధి కోసం అంకితభావంతో పనిచేయాలని ఆకాంక్షించారు.
తమిళనాడు ప్రజలు శ్రీ విజయ్ నాయకత్వంపై ఎంతో విశ్వాసం ఉంచారని పేర్కొన్న ఆయన, ఆ విశ్వాసాన్ని నిలబెట్టుకుంటూ ప్రజల ఆశయాలను నెరవేర్చాలని కోరుకున్నారు. రాష్ట్రాన్ని అభివృద్ధి, సమగ్ర పాలన, ప్రజా సంక్షేమం దిశగా ముందుకు నడిపించాలని ఆకాంక్షించారు.
అలాగే శ్రీ విజయ్ నాయకత్వంలో తమిళనాడు దేశ అభివృద్ధిలో మరింత కీలక పాత్ర పోషించాలని, భారత సమగ్ర ప్రగతికి బలమైన భాగస్వామిగా నిలవాలని శ్రీ వైయస్ జగన్ ఆకాంక్షించారు.
2/2
திரு.ப.இரவிச்சந்திரன்அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப��� விஜய் அவர்கள் அறிவிப்பு
#CMJosephVijay
திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, கரூர்-கோயம்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில், குறுக்கத்தி செக்போஸ்ட் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த வெள்ளக்கோவில் காவல் நிலைய காவலர்
1/2
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அ��ர்கள் இன்று (13.5.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தனது தலைமையிலான அமைச்சரவை மீதான நம்பிக்கை வாக்கெடுப்பிற்கான அரசினர் தீர்மானத்தில் வெற்றி பெற்ற பின்னர் நன்றி தெரிவித்து உரையாற்றினார்.
#CMJosephVijay
2/2
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த Xylo நான்கு சக்கர வாகன ஓட்டுநர் திரு.ர.ராம், திரு.நரசிம்மன், திருமதி.ந.சாந்தாலட்சுமி, திரு.ந.பால���ஜி ஆகியோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி –
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
#CMJosephVijay
திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, கரூர்-கோயம்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில், குறுக்க���்தி செக்போஸ்ட் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஒட்டுநர் திரு.ரா.செந்தில், மற்றும்
1/2
2/2
மருத்துவப் படிப்புகளில் நீட் (NEET) அடிப்படையிலான சேர்க்கைகளை ரத்து செய்யவும், பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மாநிலங்களே நிரப்ப அனுமதிக்க, ஒன்றிய அரசை வலியுறுத்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் அறிக்கை
#CMJosephVijay
Statement by the Honorable Chief Minister of Tamil Nadu, Thiru. C. Joseph Vijay, urging the Union Government to cancel the NEET based admissions in medical courses and to permit the respective States to fill up seats based on Class 12 marks.
1/2