புதுக்கோட்டை மேற்கு மாவட்ட
தமிழக வெற்றிக் கழகத்தின்
சார்பில், #நம்ம_விராலிமலை
தொகுதிக்குட்பட்ட இலுப்பூர் மங்கள மஹாலில் சிறப்புடன் நடைபெற்ற;
திருச்சிரத்னா குளோபல்
மருத்துவமனை மற்றும்
புதுக்கோட்டை ஹ்ருதயா மருத்துவமனை, கார்த்திக் வைத்தியசாலை, மதர் தெரசா இயற்கை மற்றும்
யோகா கல்லூரி ஆகியவை
இணைந்து நடத்திய
பெண்களுக்கான சிறப்பு மருத்துவமுகாமை மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைஅமைச்சர் @Farvace_Offl அவர்கள்
தொடங்கி வைத்தார்!
பெண்களுக்கான இந்த ம��பெரும் இல���ச சிறப்பு மருத்துவ முகாமில் ஏராளமான பெண்களும்
தாய்மார்களும் பங்கேற்று, இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு,
கருப்பை மற்றும் புற்றுநோய்
பரிசோதனைகள், ஸ்கேன், ஈசிஜி,
சித்த வைத்தியம், ஆயுர்வேதம், இயற்கை மருத்துவம்
உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளையும் கட்டணமின்றி மேற்கொண்டு பயன்பெற்றனர்.
'பெண்களின் ஆரோக்கியமே குடும்பத்தின் ஆரோக்கியம்'
என்பதை வலியுறுத்தி சிறப்புடன்
நடைபெ��்ற இந்த சிறப்பு மருத்துவ முகாமில் சேவை உள்ளத்தோடு
மருத்துவ சேவையாற்றிய அனைத்து மருத்துவமனை
மருத்துவர்களுக்கும், நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்த
அனைத்து நிர்வாகிகளுக்கும், பங்கேற்று பலன்பெற்ற மண்ணின்மக்களுக்கும் நன்றியும்,
வாழ்த்துகளும்! 🙏💐
#CMJosephVijay
#தமிழகவெற்றிக்கழகம்
#PudukkottaiWestTVK
#TVK
Huge Crowd at Rohini Theatre ! Not For a Movie Release.., Just For a Trailer Celebration !! & It Became a Flash News !!😎
Unreal Fanbase of #Ajithkumar.. Still a Dream For Others !! 🔥
History is Back🔥
#Gladiators Trailer Celebration Loading🔥
#DareDevil#AjithKumarRacing
கடந்த 75 ஆண்டுகளாக,
வெறும் செய்திகளின் தொகுப்பாக மட்டுமில்லாமல்;
ஜனரஞ்சகமாகவும், ஜனங்களின் குரலாகவும், தொலைநோக்குப் பார்வையுடனும்,
நம்பகத் தன்மையோடும் அரசியல் தொடங்கி அனைத்துத் துறைகளின் செய்திகளையும் எளிய முறையில் மக்களுக்கு புரியும் வகையில் வழங்கிவரும்;
தினமலரின் பவள விழாவை முன்னிட்டு சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டிருப்பது, அதன் நீண்ட நெடிய, அர்ப்பணிப்பான பத்திரிகைப் பயணத்துக்கு கிடைத்துள்ள சிறப்பான அங்கீகாரம்.
தினமலர் நாளிதழின் வெற்றிப் பயணம் மென்மேலும் தொடரட்டும்! சிறக்கட்டும்!
@dinamalarweb
#தினமலர்
Finally @RitzyCinemas 😃 That Last. Word Number 1 Mass fan Page. #Ajithkumar 😭📃🚩🙏🏻🔥
தைக்க என்ன தென்மலை புல்லா நம்ம பேரு தான்.#Gladiator Payaluga daaaa 💙😻
#Madurai Ak bloods welcome to All Evening சந்திப்போம். Team @TAF_Teams 🚩🙏🏻
சுதேசம் எங்கள் கப்பல்!
சுதந்திரம் எங்கள் இலக்கு!
என்னும் சுயமரியாதைச்
சுடரேந்தி அந்நியனின் ஆதிக்கத்திற்கு அஞ்சாமல்,
அவனது கப்பல் வர்த்தகத்தை
கலகலத்து போகச் செய்து,
ஆதிக்கத்திற்கு காலனாய்,
தமிழரின் தன்மானத்தை தட்டி எழுப்பிய விடுதலை வேள்வியின் வீரனாய்;
காலம் தன் கல்வெட்டில் செதுக்கிக் கொண்ட கப்பலோட்டிய தமிழனாய்
நம் நெஞ்சங்களில்
நிறைந்து விட்ட செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் புகழை போற்றி வணங்குவோம்! 💐
#வஉசி
இன்றைய தினம் மாபெரும் மக்கள் சந்திப்���ு மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கரூர் மாநகருக்கு வருகை புரிந்த…
தமிழ்நாட்டின்
அரை நூற்றாண்டு கால அரசியல் வரலாற்றி��் ஏற்றமிகு திருப்புமுனையை ஏற்படுத்தி,
மக்களின் நம்பிக்கை சக்தியாக
மகுடம் சூடியிருக்கும் மாற்றத்தின் நாயகர்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்; மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @TVKVijayHQ அவர்களை வரவேற்று மகிழ்ந்த தருணம்! 🙏❤️💛❤️
#CMJosephVijay #TVK #TNCMCaresForKarur
நம்பிக்கையை விதைத்து…
மாற்றத்தை அறுவடை செய்த தலைமை!
நேற்றின் கணிப்��ுகளை உடைத்து…
நாளைய அரசியலின் புதிய அத்தியாயத்தை
மக்களோடு இணைந்து எழுதி வரும்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்; மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையை ஏற்று,
வரலாற்றுச் சிறப்புமிக்க மாமல்லபுரத்தில்,
உறுதியோடும், உத்வேகத்தோடும்
தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த
எழுச்சிமிகு நிகழ்வின் காணொளி…
This is just a Trailer..! 🙏❤️💛❤️
#தமிழகவெற்றிக்கழகம் #TVK #CMJosephVijay #CVB
புரட்சித்தலைவி #அம்மா எனும் பேராளுமையின் அரசியல் இலட்சியங்களால் தொடங்கிய
என் பொதுவாழ்வுப் பயணம்…
35 ஆண்டுகளாக,
நம் மண்ணின், மக்களின் அன்பை மூலதனமாகவும்,
அவர்களின் நம்பிக்கையை வழித்துணையாகவும் கொண்டு…
ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும்,
#நம்ம_விராலிமலை தொகுதியில் தொடர்ந்து நான்கு முறை வெற்றி பெற்ற வேட்பாளராகவும்,
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராகவும் பணியாற்றும் அர���ய வாய்ப்பைப் பெற்றேன்.
இன்று…
ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் நம்பிக்கையாக,
மக்கள் விரும்பும் மாற்றத்தின் அடையாளமாக,
தனது மவுனப் புன்னகையால் கோடிக்கணக்கான இதயங்களை வென்று,
வளமான தமிழக��்தின்
எதிர்கால அரசியலுக்குப்
புதிய திசையை உருவாக்கி வரும்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்;
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @TVKVijayHQ அவர்களின் தலைமையை ஏற்று,
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியோடும்,
புதுக்கோட்டை மாவட்ட மக்களின் பேரன்போடும், #நம்ம_விராலிமலை மக்களின் பேராதரவோடும்,
நாளை (ஜூலை 2) தமிழக வெற்றிக் கழகத்தில் என்னை முழுமையாக இணைத்துக் கொள்கிறேன்.
நேற்று போலவே…
இன��று இன்னும் உறுதியாக…
நாளை இன்னும் வலிமையாக…
மண்ணுக்கான..மக்களுக்கான
என் வாழ்நாள் பயணம் என்றும் தொடரும்! 🙏🏻
#CVB #TVK
இரு துளிகள்…
இன்றைய பாதுகாப்பு மட்டுமல்ல,
நாளைய நலமான தலைமுறைக்கான
உயிர்த் துளிகள்.
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு
இன்று தவறாமல் #போலியோ சொட்டு மருந்து செலுத்துங்கள்.
Two drops today.
A lifetime of protection tomorrow.
#PulsePolioDrive#PolioFreeIndia
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களை
கழகத்தில் இருந்து விலகி த.வெ.க-வில் இணைந்த திருவள்ளூர் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்களான திரு. V. பார்த்தசாரதி, திரு. A.S. தியாகராஜன், திரு. R. சசிக்குமார், திரு. A. சுரேஷ்குமார், திரு. T. சுபாஷ் ஆகியோர் நேரில் சந்தித்து, மீண்டும் தங்களை கழகத்தில் இணைத்துக்கொண்டனர்.