@Shanmugamcpim 2001-2016 வரை நான் cpim உறுப்பினன். இப்போது எந்த கட்சியிலும் இல்லை. ஆனாலும் நான் கம்யூனிஸ்ட்.. இப்போது நீங்கள் செய்த/ பேசும் தர்க்கங்கள் மிக கேவலம். கேவலத்திலும் கேவலம்
@Shanmugamcpim ஜனநாயகத்தை காப்பாற்ற வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தோம்னு நிறுத்தியிருந்தால் ok.. but "இருதுறுவம்", "35% வாக்குன்னா சும்மாவா", இதெல்லாம் உங்க சூத்துக்கு கீழ இருக்குற சோபாவை துண்டை போட்டு மறைக்கிற கதை..
@KBalamuruganPhD Genz kku ஈடு கொடுக்கிறேன் என்ற பெயரில் புது எழுத்து பேச்சு வடிவம் கைகொண்டிருக்கும் @mkstalin அவர்���ளுக்கு tag செய்தீர்கள் பாருங்க, இதான் tug life moment👌😆
@chennaicorp மதுரவாயல் முதல் ஶ்ரீபெரும்புதூர் வரை சாலையின் நான்கு புறமும் மலை ��ோல் மணல் குவிந்துள்ளது. வெளிநாட்டு இன்வெஸ்டர்ஸ் உட்பட தினமும் லட்சக்கணக்கானோர் பயன்படுத்தும் அந்த சாலைகளை தயவுசெய்து தூர் வார சொல்லுங்கள்..🙏
#WATCH | கும்மிடிப்பூண்டி: குழந்தை பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் பதில் அளிக்காமல் சென்ற தவெக சட்டமன்ற உறுப்பினர்; ஆத்திரமடைந்த பொதுமக்கள் மீண்டும் சாலை மறியல்
#SunNews | #Gummidipoondi | #POCSO | #TVK
அந்த குழந்தை செத்தே போச்சு. ஆனா கலைஞர் டிவி உட்பட எல்லா ஊடகங்களும் "பாலியல் சீண்டல்", "பாலியல் தொல்லை"ன்னு செய்தி போட்டுருக்காங்க.
ஐயா! இது பாலியல் சீண்டல் இல்ல. பாலியல் வன���முறை!
தற்குறிகள் ஆபத்தானவர்கள்..! 🤦♂️
படத்தை கொஞ்சம் ஜூம் பண்ணி பாருங்க...
"BEFORE" போட்டோவிலும் அதே பைக் அதே இடத்தில்! 🚲
"AFTER" போட்டோவிலும் அதே பைக் அதே இடத்தில்! 🚲
அதே மாதிரி அந்த வெள்ளை காரும் அசையாமல் அதே இடத்தில்! 🚗
சாலை மட்டும் மாயாஜாலமா ஒரே நாள்ல புதுசா மாறிடுச்சாம்! 😂
ஒட்டு போடுறதுக்கு முன்னாடியே Fake Narrative செட் பண்ணி மக்களை பெரும்பான்மையானவர்களை ஏமாற்றி விட்டீர்கள்...
இப்போவும் அதே ப���ைய Photoshop அரசியலைத்தான் தொடர்கிறார்கள் போல! 🤣
மக்கள் முட்டாள்கள் இல்லை...
எப்போதும் ஏமாற்ற முடியாது!
@TANGEDCO_Offcl சைதை West jons சாலை பகுதியில் 11 மணிக்கு ponaa கரண்ட் இன்னும் வரவில்லை, 2 மணி நேரமாச்சு. கை குழந்தையை வச்சிக்கிட்டு கொடுமை அனுபவிக்கிறோம். மாற்றம் கேட்ட தற்குறி நாய்களால் நாங்களும் படவேண்டுமா😡
@DevakumaarOffcl இவன் ட்வீட் ஐ பார்த்திட்டு உள்ள போயி இவன் பயோ வை பார்த்தேன்.. படிப்பு அறிவு அல்லனு புரிஞ்சிக்கிட்டேன், tvk எப்படி ஜெயிச்சிதுன்னு தெரிஞ்சுக்கிட்டேன்.
@Vaikooffl பலர் சிறை சென்றீர்கள். பலர் அடக்குமுறைகளைச் சந்தித்தீர்கள். பலர் பெயரில்லா போராளிகளாகவே வாழ்ந்தீர்கள்//
தொண்டர்கள் இப்படி தியாகம் செய்துகொண்டிருந்தபோது வெளிநாட்டில் சொகுசாக இருந்த உங்கள் மகன் இப்போது அவர்களுக்கு தலைவர். இது எப்படி சாத்தியமாயிற்று சத்தியவானே???