Durga Ashtami Today🙏 Divine Darshan of Kanakadurga Devi, Vijayawada. Books are to be kept for Saraswati Pooja today evening, many are keeping tomorrow morning too..
குன்றிருக்கும் இடம்மெல்லாம் ஓம் என்ற ரீங்காரம் ஒலித்திடுமே! கடல் அலைகளின் ஓசை யிலும் ஓம் காரத்தின் ஒலிதானே! அனைத்து உயிரினும் கேட்கும் ஆனந்த ஒலியின் வடிவம் சரவணபவனே! திருப்பரங்குன்றின் மீது மணக்கோலம் தரித்த வள்ளி தெய்வானை மணாளனே போற்றி போற்றி!🙏 🙏