சபாநாயகர் ://
பொத்தாம் பொதுவாக எந்த விசயத்தையும் சொல்லாதீங்க
எதிர்கட்சி தலைவர் :
பெயர் , ஊர் , எந்த போலீஸ் ஸ்டேசன்ல அந்த வழக்கு இருக்குன்றதை முதற் கொண்டு சொல்றேன்
அவை குறிப்புல ஏத்துங்க 🔥🔥🔥
"தேசிய கீதத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பாடலாம்" சு.வெ.
இந்த கருத்தை திமுக ஆட்சியின் போதே சொல்லி இருக்கலாம். R.N. ரவிக்கு ஆறுதலாகவாவது இருந்திருக்கும்.
"தமிழ்நாட்டில் நமக்காக குரல் க���டுக்க BJP தவிர ஒரு நாதி இல்லையே" என்ற வேதனையோடு விடைபெற்றார், பாவம்!
🚨 BREAKING NEWS 🚨
Thiruvika Nagar MLA M.R. Pallavi (TVK) is a Christian who contested and won from the SC Reserved Constituency!
How did a Christian candidate claim the Scheduled Caste reserved seat meant for Dalit representation? Is this not a clear misuse of reservation benefits? Where is the social justice now ?
Pallavi's victory in Thiru-Vi-Ka-Nagar (SC) raises serious questions on eligibility and the real intent behind fielding her in a seat reserved for oppressed communities.
Demanding immediate probe!
@ECI@TNelectionsCEO (Archana Patnaik)
@RajenArlekar (Governor)
#ThiruvikaMLA #PallaviExposed #ReservationMisuse #TamilNaduPolitics #ElectionCommission
MLA பல்லவி மீதுதான் தவறு என்று அன்றே நாம் சொன்னோம்.. ஆனால் பலரும் தவறு செய்த MLA பல்லவியை விட்டுவிட்டு தவறே செய்யாத மேயர் பிரியா அவர்களுக்கு வகுப்பெடுத்துக்கொண்டு இருந்தார்கள்.. இன்று சபாநாயகரே கொட்டு வச்சிருக்காப்ல..
இவர் பெயர் ஜெபஸ்டீன் இவர் விஜய்க்கு ஆதரவாக பேசும் ஷெல்வி என்கிற ஜோதிடரை கெட்ட வார்த்தைகளில் திட்டி பதிவு போட்டுள்ளார்.அதற்காக இவரை சைபர்க்ரைம் போலிசார் கொலை மிரட்டல் விடுக்கிறார்களாம். இவர் கையில் சிக்கினால் முக்தார் கதி தானாம்.91-96 ஜெ ஆட்சி தான் விஜய் ஆட்சி என அவர் சொல்கிறார்
CPM ல் எழுதப்பாடாத விதி இருக்குறது! இரண்டு முறைக்கு மேல் யாரும் MLA, MPயாக தேர்தலில் நிற்க கட்சியால் ���ாய்ப்பளிக்கபடாது
தோழர் @BalaBharathiCPM க்கு மூன்றாம் முறை சீட் மறுக்கப்பட்டது!
மதுரை MP சு. வெங்கடேசன் 2nd term MP. 2029ல் CPM வாய்ப்பு வழங்காவிடில், தவெக சார்பாக நிற்பார்!
சு.வெங்கடேசன் மன்னர்களைப் புகழ்ந்து எழுதினார். தீவிர திமுக ஆதரவு நிலை எடுத்து இரண்டுமுறை மதுரை நாடாளுமன்ற உறுப்பினாரானார். இப்போது ஆர்எஸ்எஸ் குரலில் தேசிய கீதம் பாடப்பட்டதை ஆதரித்துப் பேசுகிறார்.
பாலபாரதி போன்ற களப்போராளிகள் அரசை விமர்சித்து தொடர்ந்து போராடி வருகின்றனர்..
அந்த கட்சியில் சு.வெங்கடேசன் போன்றோரும் இருக்கின்றனர்.
பொட்டு மாமா தமிழ்நாடு சட���டப்பேரவை பரிதாபங்கள்!
மோடியை எதிர்த்து பேசிய சமூகநீதி அமைச்சர் வன்னி அரசு, தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகரால் அவமதிக்கப்பட்டார்!
இந்த வீடியோவை முழுமையாகக் கேளுங்கள்!
மோடி அல்லது ஒன்றிய அரசை எதிர்த்து யாராவது பேசினால், TVK பயத்தில் நடுங்கும் என்பதை இது நிரூபிக்கிறது!
@thirumaofficial அவர்களின் சுயநலமான முடிவுகளால், VCK இன்று TVK கூட்டணியில் சுயமரியாதை இல்லாத வாழ்க்கையே வாழ்கிறது!
இந்த ��வமதிப்பை அவர்கள் அனுபவிக்க வேண்டியதுதான் 😵💫