திமுக ஆட்சியில அராஜகம் திருட்டுத்தனம் பண்ணாங்க..
சேகர்பாபு எல்லாம் கொள்ளக் கோஷ்டி..
இப்ப எல்லாமே நல்லதா மாறி போச்சு..
அமைச்சர் ரமேஷுக்கு நன்றி தெரிவித்த பழனி மக்கள்
@RameshOffcl#திருட்டு_திமுக சூழ்ச்சி எதுவும் மக்களிடம் எடுபடவில்லை. ஐயோ பாவத்த
திமுக ஆட்சியில அராஜகம் திருட்டுத்தனம் பண்ணாங்க..
சேகர்பாபு எல்லாம் கொள்ளக் கோஷ்டி..
இப்ப எல்லாமே நல்லதா மாறி போச்சு..
அமைச்சர் ரமேஷுக்கு நன்றி தெரிவித்த பழன�� மக்கள்
@RameshOffcl
#திருட்டு_திமுக சூழ்ச்சி எதுவும் மக்களிடம் எடுபடவில்லை. ஐயோ பாவத்த
விரைவில் PM ஆக போகிறா��் CM விஜய் 🔥🔥🔥
அனைத்து மாநிலத்திலும் விரைவில் தளபதி கை காட்டும் நபர் பொறுப்பு ஏற்பார்
தோனி, ஷாரூக்கான் கூட வர வாய்ப்பு இருக்கும்
ஊழல் இல்லாத இந்தியா தளபதி மட்டுமே கொடுக்க முடியும் மதசார்பற்ற அரசியல் தலைவர் விஜய் உலக நாடுகளை சுற்றி வருவார் 🔥
விரைவில் PM ஆக போகிறார் CM விஜய் 🔥🔥🔥
அனைத்து மாநிலத்திலும் விரைவில் தளபதி கை காட்டும் நபர் பொறுப்பு ஏற்பார்
தோனி, ஷாரூக்கான் கூட வர வாய்ப்பு இருக்கும்
ஊழல் இல்லாத இந்தியா தளபதி மட்டுமே கொடுக்க முடியும் மதசார்பற்ற அரசியல் தலைவர் விஜய் உலக நாடுகளை சுற்றி வருவார் 🔥
அண்ணன் விஜய் உங்க எல்லாருக்கும் ஒரு செய்தி சொல்லி இருக்கிறார்
14 , 15 வயதில் பெண் குழந்தைகளை கல்யாணம் செய்து வைக்க கூடாது
பெண்களின் படிப்பு, வேலை எல்லாத்துக்கும் இந்த அரசு பொறுப்பு ஏற்கும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
“சட்டமன்றத்துக்குள் வைத்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜயின் எலும்புகளை உடைப்பேன்” என்று வன்முறையை தூண்டும் வகையில் விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர்
திரு. மார்க்கண்டேயன் பேசியுள்ளார்.
ஏற்கனவே மேனாள் அமைச்சரும்
திருச்செந்தூர் திமுக சட்டமன்ற உறுப்பினருமான திரு. அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்ந்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் குறித்து அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இவர்கள் மட்டுமல்ல
பலரும் மிக மோசமான தாக்குதலை தொடுத்து வருகின்றனர்.
மக்களுக்காக சேவையாற்றும் தளமாக அரசியல் களத்தை பார்க்காமல், ஆட்சி அத��காரத்தை தனிநபர் வளர்ச்சிக்கான வா��்ப்பாக கருதி வந்ததால், தோல்வியின் விரக்தியில் இவ்வாறு அநாகரிகமாக செயல்பட்டு வருகின்றனர். இத்தகைய போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
சட்டமன்றத்துக்குள் முதலமைச்சருக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவோம் என்று திரு. மார்க்கண்டேயன் பேசியுள்ள நிலையில், அவர மீது சட்டப்பேரவை தலைவர் அவர்கள் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
எலும்புகள் எல்லோருக்கும் உண்டு ��ன்பதை தான் நினைவுபடுத்த விரும்புகிறோம்.
- வன்னி அரசு
துணைப் பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.