'ஏற்கப்படாமல்' இருக்கும், 'தேவையில்லை' என்று எழுதிக் கொடுக்கப்பட்டிருக்கும், இரண்டு மிக முக்கியப் பொறுக்களில் ஒன்றை அண்ணன் திரு. கல்யாணசுந்தரம் அவர்களுக்குக் கொடுத்து பணியாற்ற பணித்தால், ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் ஒரு 5-10% ஓட்டுக்களை நிச்சயமாகக் கட்சிக்குக் கொண்டு வருவார். 🥰
அதற்கான ஆற்றலும் தகுதியுமுள்ள மனிதர். இன்னும் சொல்லப் போனால் இன்றைய கட்சியின் நிலைக்கு மிகத் தேவையான மிக அவசியமான நியமனம் இது தான். 😍
கட்சியைப் பலப்படுத்துதவும் ஒரு மிக முக்கிய அறிவிப்பாக இதுயிருக்கட்டுமே🔥
பாட்டிலுக்கு பத்து ரூபாய் இல்லை 20 ரூபாய்
இவர்கள்தான் ஊழலை ஒழித்தவர்கள் தமிழ்நாட்டின்
ஆட்டம் முடிவுக்கு வரப்போகிறது ஒருவருடமா அல்லது ஆறு மாதமா தெரியவில்லை
அடுத்த ஆட்சி ஒரு விவசாயி ஆட்சி வரப்போகிறது தமிழ்நாட்டுக்கு எடப்பாடியார் அவர்களால்
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
மாதேஷ்: Mistake நடந்திருச்சு, நடுவர் மன்றம் கேட்டது.
கல்யாண்: மாதேஷ், கல்���ாண சுந்தரம் தப்பு பண்ணினா சரி பண்ணிக்கலாம். ஆனா ஒரு அமைச்சர் தப்பு பண்ணினா, அதுல இருந்து மீண்டு வர முடியாது.
யோவ் CV. சண்முகம்...
உனக்கு நெஞ்சுல திராணி இருந்தால், MLA பதவியை ராஜினாமா பண்ணிட்டு, விஜய் கட்சியில் சேர்ந்து தேர்தலில் நில்லு.
உனக்கு டெபாசிட் கிடைக்காம பண்ணுறோம்.
- மாவட்ட செயலாளர்
🔥🔥🔥